நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அறிவியல் மற்றும் தொழில் நுட்பம் மாதிரித் தேர்வு - 1


  1. RDX என்பது ?
    1. ஒரு வகை சுண்ணாம்பு வகை
    2. மருந்து வகை
    3. வெடிமருந்து வகை 
    4. பூச்சிக்கொல்லி வகை

  2. வளிமண்டலத்திலுள்ள நீர்ஆவியை அளக்க உதவும் கருவி ?
    1. ஹெடிரோ மீட்டர்
    2. குரோமோ மீட்டர்
    3. ஹைட்ரோ மீட்டர்
    4. ஹைக்ரோ மீட்டர்

  3. 'தேசிய ஊட்டச்சத்து நிறுவனம்' அமைந்துள்ள இடம் ?
    1. ஹைதராபாத் 
    2. சென்னை
    3. டெல்லி
    4. கல்கத்தா

  4. பல் விளக்க உதவும் 'பேஸ்டில்'காணப்படும் வேதிப்பொருள் ?
    1. சோடியம் குளோரைடு
    2. பாரக்ஸ்
    3. சால்ட் பெட்டர்
    4. ஹைட்ரஜன் பெராக்சைடு
  5. 2001ஆம் ஆண்டு GSLV-D1 எங்கிருந்து செலுத்தப்பட்டது ?
    1. தும்பா
    2. ஃப்ரெஞ்ச் கயானா
    3. சந்திப்பூர் 
    4. சிறீகரிகோட்டா

  6. 'அப்சரா' என்பது இந்தியாவின் முதல் ------?
    1. ஹெலிகாப்டர்
    2. அணு உலை 
    3. பீரங்கி
    4. மின்சார ரயில்

  7. முதல் 'கம்பியூட்டர் வைரஸ்' எங்கு உருவாக்கப்பட்டது ?
    1. அமெரிக்கா
    2. மலேசியா
    3. ஜப்பான் 
    4. சிங்கப்பூர்

  8. உலகை சுற்றிய முதல் பலூன் விமானம் எது ?
    1. கேபிள் அன்ட் வயர்லஸ்
    2. ICO Global
    3. சோலோ ஸ்பிரிட் -3
    4. ஆர்பிட்டர் -3

  9. கீழ்கண்டவற்றில் எது தேடு இயந்திரம் அல்ல?
    1. கூகிள்
    2. யாகூ
    3. குரோம் 
    4. லைகாஸ்

  10. 'Aspirin' என்பதன் வேதிப்பெயர் என்ன ?
    1. அசிட்டிலின் ஆசிட்டேன்
    2. அசிட்டிலில்ன் ஆசிட்
    3. அசிட்டைல் சாலிசிலிக் அசிட்டேன்
    4. அசிட்டைல் சாலிசிலிக் ஆசிட்


Announcement !
உரையாடலில் சேர் (2)
2 கருத்துகள்
  1. Profile
    பெயரில்லா
    Said: plS add answers
    plS add answers
  2. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: Sir/madam
    I want weekly test, i was written in week test 8, so please considered to the continuous test.
    Sir/madam
    I want weekly test, i was written in week test 8, so please considered to the continuous test.
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!