நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

இந்திய பொருளாதாரம் மாதிரித் தேர்வு - 3


  1. உலக மக்கள் தொகையில் ஆசியா கண்டத்தில் _______% மக்கள்  காணப்படுகின்றனர் ?
    1. 54 %
    2. 56 %
    3. 60 %
    4. 70 %

  2. உலகின் முதல் செயற்கைக் கோள் எது ?
    1. அப்பொல்லோ -1
    2. ஆரியப்பட்டா -1
    3. ஆப்பிள் -3
    4. ஸ்புட்னிக் - 1

  3. உலகின்  20 % மக்கள் தொகையைப்  பெற்றுள்ள  இந்தியாவில் கிடைக்கின்ற  நீரின் அளவு ?
    1. 4 %
    2. 6 %
    3. 24 %
    4. 20 %

  4. "தங்க  கழுத்துப்பட்டை தொழிலாளர்கள்" எனப்படுபவர்கள்
    1. முதலாம் நிலைத்  தொழில் புரிவோர் 
    2. மூன்றாம் நிலைத்  தொழில் புரிவோர்
    3. நான்காம் நிலைத்  தொழில் புரிவோர்
    4. ஐந்தாம் நிலைத்  தொழில்  புரிவோர்

  5. 'இராபரி' எனும் நாடோடிகள்  வசிக்கும்நாடு ?
    1. அரேபியா
    2. ஆஸ்திரேலியா
    3. தென் ஆப்பிரிக்கா
    4. இந்தியா 

  6. கீழ்க்கண்டவற்றுள்  அலுமினியத்தின் தாது  எது ?
    1. மாக்னடைட்
    2. பாக்ஸைட் 
    3. கந்தகம்
    4. நிலக்கரி

  7. பின்வருபவற்றுள்  பருத்தித்  தொழிலோடு  தொடர்புடைய  தொழிலுட்பம் ?
    1. சட்டிங்
    2. ரெட்டிங்
    3. ஜின்னிங் 
    4. விட்டிங்

  8. ஆசிய கண்டத்தில்காணப்படும்  விவசாயிகளில்  _____ %பேர்  நெல்   விவசாயத்தில்  ஈடுபட்டுள்ளனர் ?
    1. 68 %
    2. 78 %
    3. 88 %
    4. 98 %

  9. உலகில்  70 %  எரிபொருள்  சக்தி  பயன்படுத்தப்படுவது  ?
    1. வீட்டு  உபயோகத்திற்கு
    2. விவசாயத்திற்கு
    3. இயந்திரங்களை இயக்க 
    4. மேற்கண்ட  எதுவும் இல்லை

  10. தொழிற்புரட்சியை  ஏற்படுத்திய்   முதல் எரிபொருள்  எது ?
    1. மின்சாரம்
    2. பெட்ரோல்
    3. இரும்பு
    4. நிலக்கரி


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!