நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத் தமிழ் மாதிரித் தேர்வு - 9


  1. 'தாயுமானவர்  நினைவு இல்லம்' அமைந்துள்ள  மாவட்டம்  ?
    1. கன்னியாகுமரி
    2. நாகப்பட்டினம்
    3. ராமநாதபுரம்
    4. தூத்துக்குடி

  2. திருக்குறளை இலத்தீன்  மொழியில்மொழிபெயர்த்தவர் யார் ?
    1. ஜி.யு.போப்
    2. போப் வெல்லஸ்லி
    3. கால்டுவெல்
    4. வீரமாமுனிவர் 

  3. ஜி.யு.போப்   திருவாசத்தை  மொழி பெயர்த்த  ஆண்டு ?
    1. 1900
    2. 1986
    3. 1886
    4. 1800

  4. "நாகியாது" இலக்கண  குறிப்பு என்ன ?
    1. மயங்கொலிப்  பிழை 
    2. உருவகம்
    3. குற்றியலுகரம்
    4. குற்றியலிகரம் 

  5. இளைஞர் இலக்கியம்  -  என்றநூலில்  ஆசிரியர் யார் ? 
    1. வாலி
    2. பா.விஜய்
    3. கண்ணதாசன்
    4. பாரதிதாசன்

  6. "தமிழுக்கு அமுதென்றுபேர் - அந்த தமிழ் இன்பத் தமிழ் எங்கள் உயிருக்குநேர் " - எனப்பாடியவர் ? 
    1. பாரதியார்
    2. பாரதிதாசன் 
    3. கண்ணதாசன்
    4. வாணிதாசன்

  7. "கழறும்  அவையஞ்சான்  கல்வி  இனிதே " - கழறும்  என்ற சொல்லின் பொருள் என்ன ? 
    1. பதட்டப்படும் 
    2. அஞ்சும்
    3. பேசும் 
    4. இடறும்

  8. நிகண்டுகளில்  பழமையானது ? 
    1. அஞ்சா நிகண்டு
    2. சதுரகாதி
    3. சூடாமணி  நிகண்டு
    4. சேந்தன்  திவாகரம்

  9. தமிழில்  முதல்  அகராதியை தொகுத்தவர் ? 
    1. ஜி.யு.போப்
    2. கால்டுவெல்
    3. வீரமாமுனிவர் 
    4. பாவாணர்

  10. திருவள்ளுவ  மாலை  நூலில் காணப்படும் பாடல்களின் எண்ணிக்கை ?
    1. 133
    2. 78
    3. 65
    4. 53


Announcement !
உரையாடலில் சேர் (5)
5 கருத்துகள்
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: கேள்வி எண் 10 ல் Option தவறாக உள்ளது,... 53 புலவர்கள் 55 பாடல்கள் - திருவள்ளுவமாலையில்..... Option ல் 55 இல்லை....
    கேள்வி எண் 10 ல் Option தவறாக உள்ளது,... 53 புலவர்கள் 55 பாடல்கள் - திருவள்ளுவமாலையில்..... Option ல் 55 இல்லை....
  2. Kessal D
    Profile
    Kessal D
    Kessal D
    Said: Yes pari from 6th to 10th
    Yes pari from 6th to 10th
  3. Abirami dpm
    Profile
    Abirami dpm
    Abirami dpm
    Said: 6th question ku ans (b)
    here given (a)
    6th question ku ans (b)
    here given (a)
  4. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: சமச்சீர்கல்வி பாடதிட்டத்தில் இருந்து எடுக்கபட்ட கேள்விபதில்களா.
    6 to 10 பாடதிட்டதில் எடுக்கபடும் கேள்விபதில்களா
    சமச்சீர்கல்வி பாடதிட்டத்தில் இருந்து எடுக்கபட்ட கேள்விபதில்களா.
    6 to 10 பாடதிட்டதில் எடுக்கபடும் கேள்விபதில்களா
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!