நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - ஆறாம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 2


  1. சடகோ இறந்த ஆண்டு
    1. 1955 Oct 25
    2. 1955 Oct 24
    3. 1955 Oct 26
    4. 1955 Oct 26

  2. கீழ்கண்டவற்றில் தவறானவை
    1. சடகோவின் தோழி - சிசுகோ
    2. காகிதங்கள் உருவங்கள் செய்யும் கலை - ஒரிகாமி
    3. டென் லிட்டில் பிங்கர்ஸ் - அரவிந்த் குப்தா
    4. ஜப்பானியர் வணங்கும் பறவை - பருந்து

  3. குடும்ப பெண்களுக்கு விளக்கினை போன்றவர்கள் :
    1. கணவர்
    2. பிள்ளைகள்
    3. பெற்றோர்
    4. தோழிகள்

  4. ஆறு என்பதன் தவறான பொருள் எது ?
    1. ஓர் எண்
    2. நதி
    3. ஆகாயம்
    4. வழி

  5. ”நாய்கால் சிறுவிரல்போல் நன்கனிய ராயினும்” என்ற பாடல் இடம் பெற்ற நூல்
    1. நாலடியார்
    2. நாண்மணிக்கடிகை
    3. இன்னா நாற்பது
    4. இனியவை நாற்பது

  6. 99 மலர்களை கொண்ட நூல்
    1. பட்டினபாலை
    2. குறிஞ்சிபாட்டு
    3. மலைபடுகடாம்
    4. முல்லைபாட்டு

  7. பொருத்துக ;- :
    (1) வேம்பு (a) துன்பம் தரும் செயல்:
    (2) வெய்வினை (b) இறுமாப்பு:
    (3) சாற்றும் (c) புகழ்ச்சியாகப் பேசுவது:
    (4) வீறாப்பு (d) கசப்பான சொற்கள்
    1. d b c a
    2. a b c d
    3. a c b d
    4. d a c b

  8. ”சாதி இரண்டொழி வேறில்லை யென்றே தமிழ்மகள் சொல்லிய சொல் அமிழ்தமென்போம்” எனக் கூறியவர்
    1. ஒளவையார்
    2. பாரதியார்
    3. பாரதிதாசன்
    4. திருவள்ளுவர்

  9. சங்கநூல்களுக்குப் பின் தோன்றிய நூல்களின் தொகுப்பு ?
    1. பதினெண் கீழ்கணக்கு
    2. ஐம்பெரும் காப்பியம்
    3. ஐஞ்சிறு காப்பியம்
    4. பதினெண் மேல்கணக்கு

  10. பொருந்தாதவை:-
    1. தமிழ்மகள் - ஒளவையார்
    2. உழுபடை - வேளாண்மை செய்ய பயன்படும் கருவிகள்
    3. வன்மை - கொடை
    4. கோணி - சாக்கு



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!