Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

முழுவதும் பெண்களால் இயக்கப்பட்டு உலகை சுற்றிவந்த ‘ஐ.என்.எஸ் தரங்கிணி’ (INS Tarangini)


  • இந்திய கடற்படையின் , கொச்சி தளத்தைச் சேர்ந்த, ‘ஐ.என்.எஸ் தரங்கிணி’ (INS Tarangini) என்ற  பயிற்சி கப்பல்  உலகை சுற்றி வரும் தனது ஏழு மாத பயணத்தை 30 அக்டோபர் 2018 அன்று முடித்துக் கொண்டது.  
  • முழுவதும் பெண்களால் இயக்கப்பட்ட இந்த பயிற்சிக் கப்பலானது,  “லோக்யான் 18” (“Lokayan 18”) என்ற பெயரில் உலகைச் சுற்றி வரும் பயணத்தை 10 ஏப்ரல் 2018 -ல் துவங்கியது குறிப்பிடத்தக்கது.  
  • இந்தக் கப்பல் 15 துறைமுகங்கள் மற்றும் 13 நாடுகளில்  நமது நாட்டின் கலாச்சாரப் பெருமைகளை நிலை நாட்டியுள்ளது. 
  • 1997 ஆம் ஆண்டில் இந்திய கடற்படையில் இணைக்கப்பட்ட  ‘ஐ.என்.எஸ் தரங்கிணி’ தான், இந்தியாவின் முதல் பயிற்சிக் கப்பல் என்பது குறிப்பிடத்தக்கது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.