நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 01 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 01 டிசம்பர் 2018


  1. ”கோப் இந்தியா 2019” (Cope India 2019) என்ற பெயரில் இந்தியாவுடன் விமானப்படை ஒத்திகை மேற்கொண்டுள்ள நாடு
    1. அமெரிக்கா
    2. ரஷியா
    3. ஜப்பான்
    4. இந்தோனேசியா

  2. தமிழக அரசின் முதல்-அமைச்சரின் விரிவான மருத்துவ காப்பீட்டு திட்டத்தின் கீழ் அதிகரிக்கப்பட்டுள்ள காப்பீட்டுத்தொகை
    1. ரூ.2 இலட்சத்திலிருந்து - ரூ.2.5 இலடசம்
    2. ரூ.3 இலட்சத்திலிருந்து - ரூ.4 இலடசம்
    3. ரூ.3 இலட்சத்திலிருந்து - ரூ.5 இலடசம்
    4. ரூ.2 இலட்சத்திலிருந்து - ரூ.5 இலடசம்

  3. மத்திய வருவாய்த்துறையின் புதிய செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்
    1. சுப்ரஜா பட்டேல்
    2. அஜய் பூஷண் பாண்டே
    3. மன்மோகன் வைத்யா
    4. ராஜிவ்ரஞ்சன்

  4. போர்ச்சுகல் ஜூனியர் மற்றும் கேடட் ஓபன் டேபிள் டென்னிஸ் போட்டியில் சாம்பியன் பட்டம் வென்ற இந்தியர்
    1. மனுஷ் ஷா
    2. ஜீத் சந்திரா
    3. மானவ் தாக்கர்
    4. ஸ்வஸ்திகா கோஷ்

  5. 13 வது, ‘ஜி-20’ உச்சி மாநாடு (2018 G20 Buenos Aires summit) நடைபெறும் நாடு
    1. அர்ஜென்டினா
    2. தென் கொரியா
    3. இத்தாலி
    4. ஜப்பான்

  6. நவம்பர் 2018 ல் ”சாங்காய் திருவிழா” (Sangai Festival) என்ற பாரம்பரிய திருவிழா நடைபெற்ற மாநிலம்
    1. மேகாலயா
    2. மணிப்பூர்
    3. சிக்கிம்
    4. ஆந்திர பிரதேசம்

  7. இந்தியாவில் முதல் ”ஆந்தைகள் திருவிழா’ (Indian Owl Festival) நடைபெற்ற இடம்
    1. ஆமதாபாத்
    2. டிஸ்பூர்
    3. டார்ஜிலிங்
    4. பூனே

  8. மஹாராஷ்டிரா அரசு ‘மராத்தா’ இனத்தவருக்கு 16% இட ஒதுக்கீடு வழங்கியுள்ளது. இதன் மூலம் அம்மாநிலத்தின் மொத்த இட ஒதுக்கீடு எவ்வளவாக உயர்ந்துள்ளது ?
    1. 58%
    2. 68%
    3. 49%
    4. 56%

  9. யுனெஸ்கோவின் ‘தொட்டறியமுடியாத கலாச்சாரங்கள்’ (intangible heritage) பட்டியலில் சமீபத்தில் புதிதாக சேர்க்கப்பட்டுள்ள ‘ரெக்கீ’ (Reggae) எனப்படும் பாரம்பரிய இசை தொடர்புடைய நாடு
    1. ஜமைக்கா
    2. ஜோர்டான்
    3. ஜார்ஜியா
    4. அயர்லாந்து

  10. இரசாயனப் போரினால் பாதிக்கப்பட்டோரை நினைவு கூருவதற்கான தினம் (Day of Remembrance for all Victims of Chemical Warfare)
    1. நவம்பர் 28
    2. நவம்பர் 29
    3. நவம்பர் 30
    4. டிசம்பர் 01



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!