நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொதுத்தமிழ் - 12 ஆம் வகுப்பு (ப) - மாதிரித்தேர்வு - 5


  1. பொருத்துக
    (1) வாழ்க்கை (a) இரண்டாம் வேற்றுமை தொகை
    (2) அம்மா (b) வியப்பிடைசொல்
    (3) அடிவாழ்த்தும் (c) தன்மை பன்மை வினைமுற்று
    (4) திருந்து மொழி (d) ஆறாம்வேற்றுமை தொகை
    (5) கயன்முள் (e) வினைத்தொகை
    (6) வல்விரைந்து (f) ஏழாம் வேற்றுமை தொகை
    (7) பகலுறை (g) ஒரு பொருட்பன்மொழி
    (8) வாழ்த்தும் (h) தொழிற்பெயர்
    1. h b a e d f g c
    2. h b a e d g f c
    3. h b e a f d c g
    4. h b a d e f g c

  2. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. வரதநஞ்சை பிள்ளை பிறந்த ஊர் - தோரமங்கலம்
    2. தமிழகத்தின் முதல் அரசவை கவிஞர் - நாமக்கல் கவிஞர்
    3. வெ. இராமலிங்கனார் பிறந்த ஊர் - மோகனூர்
    4. கம்பர் பிறந்த ஊர் - திருவாதவூர்

  3. இந்திர விழாவின் போது மாதவி எந்த பாடலை பாடியதால் கோவலன் மாதவியை விட்டு பிரிந்தான்
    1. ஆற்றுவரி
    2. ஊசல் வரி
    3. வேட்டு வரி
    4. கானல்வரி

  4. கம்பராமாயண காப்பியத்தின் முடிமணியாக விளங்கும் காண்டம்
    1. ஆரண்ய காண்டம்
    2. பாலகாண்டம்
    3. சுந்தர காண்டம்
    4. உத்தரகாண்டம்

  5. சீதை ராமனிடம் கொடுக்க சொல்லி அனுமானிடம் கொடுத்து அனுப்பியது
    1. முத்து பரல்கள்
    2. சூடாமணி
    3. வளையம்
    4. கணையாழி

  6. பொருத்துக
    (1) வன்மை (a) அறிவிலிகள்
    (2) மடவார் (b) வலிமை
    (3) நிறை (c) சிறப்பு
    (4) வீறு (d) சால்பு
    (5) தினை (e) ஒரு பேரளவு
    (6) பனை (f) மிகச்சிறிய அளவு
    1. b a d c f e
    2. b a d c e f
    3. a b c d e f
    4. b a c d e f

  7. ”அகழ்வாரைத் தாங்கும் நிலம் போலத் தம்மை இகழ்வார்ப் பொறுத்தல் தலை” என்ற குறளில் பயின்று வரும் அணி
    1. வேற்றுமை அணி
    2. பிறிது மொழிதல் அணி
    3. எடுத்துக்காட்டு உவமையணி
    4. உவமையணி

  8. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. கவுந்தியடிகள் - சமணத்துறவி
    2. ”ஆதிகவி” என்று அழைக்கப்படுபவர் - வான்மீகி
    3. பொருட்பாலின் இயல்கள் - பாயிரவியல், இல்லறவியல், துறவறவியல், ஊழியல்
    4. திருக்குறளில் அமைந்துள்ள இயல்கள் - 9

  9. பொருத்துக
    (1) மலரடி (a) இரண்டாம் வேற்றுமை உருபும் பயனும் உடன் தொக்க தொகை
    (2) மாமணி (b) வினைத்தொகை
    (3) கைத்தலம் (c) உவமைத் தொகை
    (4) விரிநகர் (d) உரிச்சொற்றொடர்
    (5) வண்ணமோதிரம் (e) இருபெயரொட்டுப்பண்புத்தொகை
    (6) கோறல் (f) தொழிற்பெயர்
    1. d c e a b f
    2. c d e b a f
    3. c d e a b f
    4. a b c d e f

  10. கண்ணகி என்னும் சொல்
    1. கண்களால் நகுபவள்
    2. பெண்களின் பெருமை
    3. பெண்களின் ஒழுக்கம்
    4. பெண்களின் வீரம்



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!