நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 27-28 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 27-28 டிசம்பர் 2018


  1. ஆந்திர மாநிலத்திற்கென புதிதாக தனி உயர்நீதிமன்றம் அமைக்க ஜனாதிபதி ஒப்புதல் வழங்கியுள்ளார். இந்த நீதி மன்றம் நாட்டின் எத்தனாவது உயர்நீதிமன்றமாக உருவாக்கப்படவுள்ளது ?
    1. 25வது
    2. 27வது
    3. 29வது
    4. 31வது

  2. ரிசர்வ் வங்கியிடம் கூடுதலாக உள்ள இருப்பு நிதி குறித்து ஆய்வு செய்ய அமைக்கப்பட்டுள்ள நிபுணர் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர் ?
    1. சுபாஷ் சந்திர கர்க்
    2. சுதீர் மன்கத்
    3. பாரத் தோஷி
    4. பிமல் ஜலான்

  3. டிசம்பர் 2018 ல் தேசிய பூங்காவாக அறிவிக்கப்பட்டுள்ள “குனோ” ( Kuno ) அமைந்துள்ள மாநிலம்
    1. ஒடிஷா
    2. மத்திய பிரதேசம்
    3. பீகார்
    4. மேகாலயா

  4. மருத்துவ காரணங்களுக்காக கஞ்சா (marijuana and kratom) வளர்ப்பதை சட்டபூர்வமாக்கியுள்ள முதல் தென்கிழக்கு ஆசிய நாடு
    1. இந்தோனேசியா
    2. சிங்கப்பூர்
    3. தாய்லாந்து
    4. மலேசியா

  5. இந்தியாவில் பால் உற்பத்தியில் முதலிடத்தில் உள்ள மாநிலம்
    1. உத்தரப்பிரதேசம்
    2. மத்திய பிரதேசம்
    3. குஜராத்
    4. ராஜஸ்தான்

  6. பிஷ்பார்டே மொபைல் செயலி’ (BizBarde App) என்ற பெயரில் தனது குடிமக்களுக்கென பிரத்தியேக சமூக வலைத்தள செயலியை வெளியிட்டுள்ள நாடு
    1. தென் ஆப்பிரிக்கா
    2. துர்க்மெனிஸ்தான்
    3. கஷகஷ்தான்
    4. சீனா

  7. தமிழகத்தில் லோக் ஆயுக்தா தேடுதல் குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள ஓய்வுபெற்ற நீதியரசர்
    1. சுரேந்திரன்
    2. சந்துரு
    3. கிருஷ்ணமூர்த்தி
    4. வெங்கட்ராமன்

  8. முன்னேற விரும்பும் மாவட்டங்களின் தரவரிசையில் (Ranking of the Aspirational Districts), தேசிய அளவில் முதலிடத்தைப் பெற்றுள்ள தமிழக மாவட்டம்
    1. கன்னியாகுமரி
    2. விருதுநகர்
    3. காஞ்சிபுரம்
    4. விழுப்புரம்

  9. 26 வது தேசிய குழந்தைகள் அறிவியல் மாநாடு (National Children’s Science Congress) நடைபெற்ற இடம்
    1. புவனேஷ்வர்
    2. ஆமதாபாத்
    3. ஸ்ரீநகர்
    4. அமராவதி

  10. ‘முத்தலாக்’ தடை மசோதா மக்களவையில் நிறைவேறிய நாள்
    1. 25-12-2018
    2. 26-12-2018
    3. 27-12-2018
    4. 28-12-2018



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!