நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 29-31 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 29-31 டிசம்பர் 2018


  1. விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் ககன்யான் திட்டத்திற்கு 27-12-2018 அன்று மத்திய அரசு ஒதுக்கியுள்ள தொகை
    1. ரூ.20,000 கோடி
    2. ரூ.10,000 கோடி
    3. ரூ.18,000 கோடி
    4. ரூ.25,000 கோடி

  2. திருமதி இந்தியா 2018 (Mrs. India My Identity Beauty Pageant 2018) பட்டத்தை வென்றுள்ளவர்
    1. திவ்யா படிதார் ஜோஷி
    2. கமலா ராஜேஷ்
    3. வினிதா மஹஜன்
    4. ஜாஸ்மின் சந்தியா

  3. புதிய வாகனங்களில் உயர் பாதுகாப்பு பதிவெண் தட்டுகள் பதிக்கும் முறை எப்போது முதல் அமல்படுத்தப்படவுள்ளது
    1. 1 ஜனவரி 2019 முதல்
    2. 1 மார்ச் 2019 முதல்
    3. 1 ஏப்ரல் 2019 முதல்
    4. 1 ஜீன் 2019 முதல்

  4. “Early Indians: The Story of Our Ancestors and Where We Came From” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
    1. சசி தரூர்
    2. வருண் காந்தி
    3. ஜான் ஷெப்பர்ட்
    4. டோனி ஜோசப்

  5. அந்நிய நேரடி முதலீடுகளை அதிகளவில் ஈர்ப்பதில் இந்திய அளவில் தமிழகம் பெற்றுள்ள இடம்
    1. 3 வது
    2. 2 வது
    3. 1 வது
    4. 7 வது

  6. 106-வது இந்திய அறிவியல் மாநாடு நடைபெறும் இடம்
    1. ஸ்ரீநகர்
    2. போபால்
    3. டிஸ்பூர்
    4. ஜலந்தர்

  7. 28-30 டிசம்பர் 2018 தினங்களில் ’ரசகுல்லா திருவிழா’ (Bagbazar-O-Rasogolla) நடைபெற்ற இடம்
    1. புவனேஸ்வர்
    2. கல்கத்தா
    3. போபால்
    4. இம்பால்

  8. மனித உரிமை மீறல் புகாரளிப்பதற்காக, தேசிய மனித உரிமை கமிஷன் அறிவித்துள்ள இலவச அழைப்பு எண்
    1. 14223
    2. 145
    3. 14433
    4. 178

  9. 26-12-2018 அன்று, ’அவங்கார்ட்’ (“Avangard”) என்று பெயரிடப்பட்டுள்ள அணு ஆயுத ஏவுகணையை வெற்றிகரமாக சோதித்துள்ள நாடு
    1. ரஷியா
    2. சீனா
    3. அமெரிக்கா
    4. ஜப்பான்

  10. தனது நாட்டு மக்கள் இந்தியாவில் மாதமொற்றிற்கு செலவிடும் தொகையை அதிகபட்சம் ரூ.1 இலட்சமாக வரையறுத்துள்ள நாடு
    1. பாகிஸ்தான்
    2. நேபாளம்
    3. சீனா
    4. திபெத்




Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!