நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 1-2 January 2019


 1. முதலாவது ‘கேலோ இந்தியா பள்ளி மாணவர்களுக்கான விளையாட்டுப் போட்டிகள்’ (Khelo India School Games) நடைபெற்ற இடம்
  1. பெங்களூரு
  2. போபால்
  3. திருவனந்தபுரம்
  4. புது தில்லி

 2. தமிழ்நாடு டாக்டர் எம்.ஜி.ஆர்., மருத்துவ பல்கலையின் புதிய துணைவேந்தராக நியமிக்கப்பட்டுள்ளவர்
  1. எம்.கிருஷ்ணன்
  2. சுதா சேஷையன்
  3. சு.குமரகுருபர்
  4. இ.இராஜவேல்

 3. 2019 ஆம் ஆண்டு புத்தாண்டன்று சூரியன் முதலாவது உதித்துள்ள நாடு
  1. டென்மார்க்
  2. ஜப்பான்
  3. நியூசிலாந்து
  4. ரஷியா

 4. இந்தியாவின் புதிய தலைமை தகவல் ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளவர்
  1. சுதிர் பார்கவா
  2. ராஜ்குமார் சின்கா
  3. சுமதி மல்கோத்ரா
  4. பிரியா ஜெகதீஷன்

 5. "ஐஎன்எஸ் விராட்' கப்பலை அருங்காட்சியகமாகவோ அல்லது உணவகமாகவோ மாற்றுவதற்கு பாதுகாப்புத்துறையின் அனுமதியை பெற்றுள்ள மாநிலம்
  1. மஹாராஷ்டிரா
  2. மேற்குவங்காளம்
  3. தமிழ்நாடு
  4. கேரளா

 6. ரயில்வே வாரியத்தின் புதிய தலைவராக நியமிக்கப்பட்டுள்ளவர்
  1. சுதிர் பார்கவா
  2. வி.கே. யாதவ்
  3. கிருஷ்ணமூர்த்தி ஜாதவ்
  4. பிரதீப் யாதவ்

 7. கிரிக்கெட் கவுன்சில் சார்பில் ஐசிசி ஆண்டின் சிறந்த வீராங்கனை மற்றும் ஒரு நாள் ஆட்டத்தில் சிறந்த வீராங்கனை என இரட்டை விருதுகளுக்கு தேர்வு செய்யப்பட்டுள்ள இந்திய கிரிக்கெட் வீராங்கனை
  1. மிதாலி ராஜ்
  2. ஹர்மன்பிரீத் கவுர்
  3. ஸ்மிருதி மந்தானா
  4. சுஷ்மா வெர்மா

 8. 30 டிசம்பர் 2018 அன்று ’உஜ்வாலா சானிட்டரி நாப்கின் திட்டம்’ (Ujjwala Sanitary Napkins initiative) தொடங்கி வைக்கப்பட்ட இடம்
  1. புவனேஷ்வர்
  2. போபால்
  3. திருவனந்தபுரம்
  4. புது தில்லி

 9. ‘ஆன்மீகத்திற்காக’ தனித்துறையை ‘ஆத்யத்மிக் விபாஹ்’ (Adhyatmik Vibhag(spiritual department)) என்ற பெயரில் உருவாக்கவுள்ளதாக அறிவித்துள்ள மாநிலம்
  1. உத்தரப்பிரதேசம்
  2. மணிப்பூர்
  3. மஹாராஷ்டிரா
  4. மத்தியபிரதேசம்

 10. இணையதள மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களின் மீது “GAFA tax” (Google, Apple, Facebook and Amazon) எனப்படும் புதிய வரியை விதித்துள்ள நாடு
  1. ஜெர்மனி
  2. பிரான்ஸ்
  3. சுவிட்சர்லாந்து
  4. பின்லாந்து
Announcement !
Join the conversation
Post a Comment
Link copied to clipboard