நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 21-22 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 21-22 டிசம்பர் 2018


  1. 20-12-2018 அன்று, நாட்டிலேயே முதன்முறையாக ஆன்லைனில் டீசல் விற்பனை தொடங்கப்பட்ட நகரம்
    1. கல்கத்தா
    2. சென்னை
    3. மும்பை
    4. ஆமதாபாத்

  2. 2018 ஆண்டில் திறம்பட செயலாற்றிய காவல்நிலையங்களின் பட்டியலில், முதலாவது இடத்தைப் பெற்றுள்ள காலு காவல்நிலையம் அமைந்துள்ள மாநிலம்
    1. ராஜஸ்தான்
    2. குஜராத்
    3. புது தில்லி
    4. மத்திய பிரதேசம்

  3. ”NavIC” என்பதன் விரிவாக்கம்
    1. Navigation of India and China
    2. Navigation on Indian Coastal areas
    3. Navigation with Indian Constellation
    4. Navigation of Indian sub Continent

  4. யுனெஸ்கோ (UNESCO) -வின் ‘சர்வதேச் கடல்சார் பயிற்சி மையம்’ (International Training Centre for Operational Oceanography) அமைக்கப்பட்டுள்ள இடம்
    1. மும்பை
    2. கொச்சி
    3. ஆலப்புளா
    4. ஹைதராபாத்

  5. மத்திய தொழில் கொள்கைகள் மற்றும் மேம்பாட்டு துறையின் மூலம் வெளியிடப்பட்டுள்ள தொழில் முனைவு தர வரிசைப் பட்டியல் 2018 (Start-up Ranking 2018) -ல் சிறந்த மாநில ( best performer) அந்தஸ்தை பெற்றுள்ள மாநிலம்
    1. குஜராத்
    2. தமிழ்நாடு
    3. ஒடிஷா
    4. ஆந்திரப்பிரதேசம்

  6. அமெரிக்காவுக்கான இந்தியாவின் புதிய தூதராக 20-12-2018 அன்று நியமனம் செய்யப்பட்டுள்ளவர்
    1. ஷைலஜா சுப்ரமணியன்
    2. மஹாலட்சுமி குல்கர்னி
    3. டபிள்யூ வி ராமன்
    4. ஹர்ஷவர்தன் ஷ்ரிங்கலா

  7. இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளவர்
    1. ஜடேஜா
    2. டபிள்யூ வி ராமன்
    3. கபில்தேவ்
    4. ரவிசங்கர்

  8. தமிழகத்தின் மின்சாரத் தேவையில் அனல் மின் நிலையங்களில் இருந்து உற்பத்தி செய்யப்படும் சதவீதம்.
    1. 52 சதவீதம்
    2. 63 சதவீதம்
    3. 75 சதவீதம்
    4. 82 சதவீதம்

  9. “பிரதான் மந்திரி டிஜிட்டல் சாக்‌ஷார்தா அபியான்” (Pradhan Mantri Digital Saksharta Abhiyan (PMGDISHA) தொடர்புடையது
    1. மக்களுக்கு கணிணி அறிவு வழங்குதல்
    2. மின் பண பரிமாற்றம்
    3. அரசு அலுவலகங்களில் மின்னாளுமை
    4. மேற்கண்ட ஏதுமில்லை

  10. சர்வதேச மனித ஒற்றுமை தினம் (International Human Solidarity Day)
    1. டிசம்பர்-19
    2. டிசம்பர்-20
    3. டிசம்பர்-21
    4. டிசம்பர்-22




Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!