நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

Current Affairs Quiz 23-24 December 2018 | நடப்பு நிகழ்வுகள் தேர்வு 23-24 டிசம்பர் 2018


  1. ’உலக மூலிகை காடு திட்டம்’ (World Herbal Forest Project) தொடங்கப்பட்டுள்ள மாநிலம்
    1. குஜராத்
    2. மேற்கு வங்காளம்
    3. ஒடிஷா
    4. ஹரியானா

  2. “A Rural Manifesto – Realising India’s Future through her Villages” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
    1. அருண் ஜெட்லி
    2. வருண் காந்தி
    3. வெங்கையா நாயுடு
    4. சுப்பிரமணியன் சுவாமி

  3. தேசிய கணித தினம்
    1. டிசம்பர் 18
    2. டிசம்பர் 20
    3. டிசம்பர் 22
    4. டிசம்பர் 23

  4. சென்னை மெட்ரோ இரயில் திட்டத்தின் இரண்டாம் கட்ட விரிவாக்கத்திற்காக ரூ.20196 கோடி கடனுதவிக்கான ஒப்பந்தம் இந்திய அரசு மற்றும் பின்வரும் எந்த நாட்டு நிறுவனத்துடன் செய்துகொள்ளப்பட்டுள்ளது.
    1. ஜப்பான்
    2. ரஷியா
    3. அமெரிக்கா
    4. மெளரீசியஸ்

  5. அக்னி-4 ஏவுகணையின் முந்தைய பெயர்
    1. Agni II prime
    2. Agni Nag
    3. Agni Sat
    4. Agni pro

  6. பிரதான் மந்திரி மாற்று வந்தனா யோஜனா’ (Pradhan Mantri Matru Vandana Yojana) திட்டம் தொடர்புடையது
    1. மூத்த குடிமக்கள்
    2. கர்ப்பிணிப்பெண்கள்
    3. இளைஞர் திறன் மேம்பாடு
    4. குழந்தைகள் பாதுகாப்பு

  7. இங்கிலாந்து நாட்டு கிழக்கிந்திய கம்பெனியின் ஆதிக்கத்திற்கு எதிராக இந்தியாவில் முதன்முறையாக ஒடிசாவில் ”பைகா கிளர்ச்சி” நடைபெற்ற ஆண்டு ?
    1. 1832
    2. 1815
    3. 1817
    4. 1812

  8. இந்தியாவின் முதல் நீளமான பாலமும், ஆசியாவின் இரண்டாவது நீளமான பாலமுமான , போகி பீல் பாலம் அமைந்துள்ள மாநிலம் ?
    1. அஸ்ஸாம்
    2. குஜராத்
    3. ஜம்மு காஷ்மீர்
    4. ஹிமாச்சல் பிரதேசம்

  9. தமிழக அரசினால் நடத்தப்பட்ட , 28வது இந்திய நாட்டிய விழா நடைபெற்ற இடம்
    1. மதுரை
    2. கோவில்பட்டி
    3. ஸ்ரீரங்கம்
    4. மாமல்லபுரம்

  10. மிதி வண்டியின் மூலம் உலகை வேகமாகச் சுற்றி வந்த முதல் ஆசியர் எனும் பெருமையை பெற்றுள்ள வேதங்கி குல்கர்னி (Vedangi Kulkarni) எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்
    1. குஜராத்
    2. மஹாராஷ்டிரா
    3. மத்திய பிரதேசம்
    4. கர்நாடகா




Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!