நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு மாதிரித் தேர்வு - 6


  1. பொருத்துக
    (1) இந்துஸ்தான் கப்பல் கட்டும் தளம் (a) பான்பூர்
    (2) கார்டன் ரீச் தொழிற் சாலை (b) கொல்கத்தா
    (3) மேசகான்டாக் (c) மும்பை
    (4) இந்தியா இரும்பு எஃகு நிறுவனம் (1919) (d) விசாகபட்டினம்
    1. d c b a
    2. a b c d
    3. a c b d
    4. d b c a

  2. இந்தியாவில் முதல் வான்வழி பேக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
    1. 1911 மற்றும் 1954
    2. 1911 மற்றும் 1953
    3. 1932 மற்றும் 1953
    4. 1932 மற்றும் 1954

  3. “வானொலி” பற்றி தவறான பொருத்தம்,
    1. இந்திய வானொலியில் தலைமையிடம் - மும்பை
    2. ஆகாசவணி - 1957
    3. அகில இந்தியா வானொலி என பெயர் மாற்றம் செய்யப்பட்ட ஆண்டு- 1936
    4. இந்தியாவில் எந்த ஆண்டு முதல் வானொலி ஒலிபரப்பப்பட்டது - 1927

  4. பொருத்துக
    (a) தேசிய நீர் வழி எண்.1 - கிருஷ்ணா, கோதாவரி, ஆறுகளில் உள்ள வசீராபாத்-விஜயவாடா, காக்கிநாடா, புதுச்சேரி
    (b) தேசிய நீர்வழி எண் 2 - மேற்கு கடற்கரையில் சம்பக்கார கால்வாய் மற்றும் உத்யோக மண்டல் கால்வாய் - கொல்லம்
    (c) தேசிய நீர்வழி எண் 3 - பிரம்மபுத்திராவில் உள்ள சையதியா – துபரி பாதை
    (d) தேசிய நீர்வழி எண் 4 - கங்கையில் உள்ள அலகாபாத் – ஹால்டியா
    1. a b c d
    2. d c b a
    3. c a b d
    4. a c b d

  5. இந்திய ரயில் போக்குவரத்து தொடங்கப்பட்ட ஆண்டு மற்றும் தேசியமயமாக்கப்பட்ட ஆண்டு
    1. 1953 மற்றும் 1954
    2. 1953 மற்றம் 1953
    3. 1853 மற்றும் 1955
    4. 1853 மற்றும் 1951

  6. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. தெற்கு ரயில்வே - சென்னை
    2. மேற்கு ரயில்வே - ஜபல்பூர்
    3. வடக்கு ரயில்வே - புதுடெல்லி
    4. கிழக்கு ரயில்வே - கொல்கத்தா

  7. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. கிழக்கு மத்திய ரயில்வே - பாட்னா - ஹஜிபூர்
    2. தெற்கு மத்திய ரயில்வே - செகந்தராபாத்
    3. மேற்கு மத்திய ரயில்வே - பிலாஸ்பூர்
    4. மத்திய ரயில்வே - மும்பை

  8. கீழ்கண்டவற்றில் ரயில் பாதை பற்றி தவறானவை
    1. குறுகிய பாதை - 0.672 மீ
    2. பறக்கும் ரயில் பாதை சென்னை- MRTS- 20 கி.மீ. (சென்னை கடற்கரை முதல் வேளச்சேரி வரை)
    3. மீட்டர் பாதை - 1.00 மீ
    4. அகலப்பாதை - 1.676 மீ

  9. கீழ்கண்டவற்றில் பசுமைவீடு வாயுக்களில் தவறானவை
    1. மீத்தேன்
    2. குளோரோபுளுரோ கார்பன்
    3. சல்பர்
    4. கார்பன் டை ஆக்ஸைடு

  10. கீழ்கண்ட கூற்றினை ஆராய்க
    (1) நேரிணை வணிகம் என்பது இரு நாடுகளுக்கிடையே உயன்பாட்டின் படி நடைபெறும் வணிகம்
    (2) பல்கிளை வணிகம் என்பது பல நாடுகளுக்கு இடையே நடைபெறும் வணிகம்
    (3) ஏற்றுமதி என்பது நம் நாட்டின் உபரி பொருட்களையும் சேவைகளையும் அந்நிய செலவாணிக்காக வெளிநாட்டில் விற்பது ஆகும்.
    (4) இறக்துமதி என்பது நமக்கு தேவையான பொருட்களை இறக்குமதி செய்வதாகும்
    (5) வணிக சமநிலை என்பது நாணய மதிப்பிற்கும், இறக்குமதியாகும் நாணய மதிப்பிற்கும் இடையே உள்ள வேறுபாடு
    1. அனைத்தும் சரி
    2. 1,3,4,5 சரி 2 தவறு
    3. 1,2,3 சரி 4,5 தவறு
    4. 1,2,3,4 சரி 5 தவறு



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!