நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

பொது அறிவு மாதிரித் தேர்வு - 7


  1. பொருத்துக
    (1) அஸ்ஸாம் (a) தேயிலை
    (2) கர்நாடகம் (b) கனிமங்கள்
    (3) ஒடிசா (c) வாசனை பொருட்கள்
    (4) கேரளா (d) காப்பி
    1. d b c a
    2. c a b d
    3. a d b c
    4. a b c d

  2. அமில மழையினால் கடலில் உயிர்வாழ இயலாத மின நுண்ணிய உயிர்
    1. பிளாங்டன்
    2. உடுமீன்
    3. ஆல்கைனோநேரியா
    4. கடற்பஞ்சு

  3. கீழ்கண்ட கூற்றுகளை ஆராய்
    (1) ஓசோன், வளிமண்டலத்தில் புவியின் மேற்பரப்பிலிருந்து 24 – 40 கி.மீ உயரத்திற்கு மெல்லிய படலமாக காணப்படும்
    (2) ஓசோன் படலம் தீமை விளைவிக்கும் சூரியனின் புற ஊதா கதிர்களை கிரகிக்கிறது
    (3) ஓசோன் படலத்தை குளிர்சாதனப் பொருட்களில் பயன்படுத்தும் குளோரோ புளூரோ கார்பன் சேதப்படுத்தி வருகிறது
    (4) அட்லாண்டிக் கண்டத்தில் உள்ள ஓசோன் கண்காணிப்பு நிலையங்கள் சராசரியாக 50% முதல் 60% வரை ஓசோன் அளவு இழந்துள்ளதாக கண்டறிந்துள்ளன.
    1. 1,2 சரி 3,4 தவறு
    2. 1,2,3 சரி 4 தவறு
    3. 2,3,4 சரி 1 தவறு
    4. அனைத்தும் சரி

  4. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. முதன் முதலில் அமில மழை கண்ணறியப்பட்ட ஆண்டு - 1854
    2. போபால் விஷ வாயு கசிவு - 1984
    3. மோட்டார் வாகனங்கள் - நைட்ரஜன் ஆக்ஸைடு வெளியேறுகிறது
    4. நிலக்கரி பயன்படுத்தும் மின் நிலையங்கள் - கந்தக-டை-ஆக்ஸைடு வெளியேறுகிறது

  5. அமில மழைக்கு காரணமான வாயுக்கள்
    1. கந்தக-டை-ஆக்ஸைடு மற்றும் கார்பன்-டை ஆக்ஸைடு
    2. மீத்தேன் மற்றும் கார்பன்-டை ஆக்ஸைடு
    3. கார்பன்-டை-ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு
    4. கந்தக-டை ஆக்ஸைடு மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடு

  6. கீழ்கண்டவற்றில் தவறான பொருத்தம்
    1. சணல் ஆலை - மேற்கு வங்காளம்
    2. காகித உற்பத்தி - பஞ்சாப்
    3. சர்க்கரை உற்பத்தி - உத்திர பிரதேசம்
    4. பருத்தி ஆலை - மும்பை

  7. டாடா இரும்பு எஃகு கம்பெனி ஜாம்ஷெட்பூரில் தொடங்கப்பட்ட ஆண்டு
    1. 1907
    2. 1908
    3. 1909
    4. 1911

  8. பொருத்துக
    (a) ராஞ்சி - குவர்ட்ஸ்
    (b) மேற்கு வங்காளம் - சிலிக்கா
    (c) தான்பாத் - சுண்ணாம்பு கல்
    (d) பீகார் - நிலக்கரி (ராணிகஞ்ச்)
    1. a c d b
    2. d b a c
    3. c d b a
    4. a b c d

  9. கீழ்கண்டவற்றுள் தவறான பொருத்தம்
    1. தென் மேற்கு பருவ பாற்று தோன்றுமிடம் - இந்தியபெருங்கடல்
    2. தமிழ்நாடு, ஆந்திரா அதிக மழை தருவது - வடகிழக்கு பருவகாற்று
    3. இந்திய நாட்டின் 80% மழைபொழிவிற்கு காரணம் - தென்மேற்கு பருவகாற்று
    4. தார் பாலைவனத்தின் சராசரி மழையளவு - 20 cm க்கும் குறைவு

  10. ”I do what I do” என்னும் புத்தகத்தின் ஆசிரியர்
    1. நந்தன் நீலகேணி
    2. ரகுராம் ராஜன்
    3. அரவிந்த பனகாரியா
    4. சுர்ஜித் படேல்



Announcement !
உரையாடலில் சேர் (4)
4 கருத்துகள்
  1. Unknown
    Unknown
    Profile
    Unknown
    Unknown
    Said: Now I start to prepare for TNPSC Exams ( group 2a & group 4 posts). For General knowledge part, old syllabus Tamilnadu government school books or new syllabus Tamilnadu government school book? Which one need to prepare? Please help on this request.
    Now I start to prepare for TNPSC Exams ( group 2a & group 4 posts). For General knowledge part, old syllabus Tamilnadu government school books or new syllabus Tamilnadu government school book? Which one need to prepare? Please help on this request.
    • Kessal D
      Profile
      Kessal D
      Kessal D
      Said: both old and new books are advisable
      both old and new books are advisable
  2. Profile
    பெயரில்லா
    Said: TNPSC PORTAL IS ALWAYS SO GOOD. FROM 2017 ONWARDS AM FOLLOWING THIS SITE. WITH THIS SITE HELP I GOT THE GOVERNMENT SERVICE IN THE YEAR 2019. THANK YOU TNPSC PORTAL
    TNPSC PORTAL IS ALWAYS SO GOOD. FROM 2017 ONWARDS AM FOLLOWING THIS SITE. WITH THIS SITE HELP I GOT THE GOVERNMENT SERVICE IN THE YEAR 2019. THANK YOU TNPSC PORTAL
    • Kessal D
      Profile
      Kessal D
      Kessal D
      Said: Thank you so much for acknowledging us.
      Thank you so much for acknowledging us.
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!