நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Model Test 27 -28 January 2019


  1. அமெரிக்க நாடாளுமன்றத்தின் பொருளாதாரக் கொள்கை குழுவின் தலைவராக நியமிக்கப்பட்டுள்ள தமிழர்
    1. சந்தானகிருஷ்ணன் காந்தி
    2. சஞ்சய் கிருஷ்ணமூர்த்தி
    3. ராஜா கிருஷ்ணமூர்த்தி
    4. சண்முகவேல் ராமமூர்த்தி

  2. ஐக்கிய நாடுகளவையின் பொருளாதாரம் மற்றும் சமூக விவகார துறை (United Nations Department of Economic and Social Affairs (UNDESA)) வெளியிட்டுள்ள ‘உலக பொருளாதார நிலை 2019’ அறிக்கையின் படி, 2018 ஆம் ஆண்டில் உலகப் பொருளாதாரம் அடைந்துள்ள வளர்ச்சி சதவீதம்
    1. 3. 1%
    2. 4. 5%
    3. 5. 7%
    4. 6. 8%

  3. காமன்வெல்த் அமைப்பின் கற்பதற்கான நல்லெண்ண தூதுவராக (Commonwealth Learning Goodwill Ambassador) நியமிக்கப்பட்டுள்ள கார்த்தியானி அம்மா எந்த மாநிலத்தைச் சேர்ந்தவர்
    1. புது தில்லி
    2. கேரளா
    3. தமிழ்நாடு
    4. தெலுங்கானா

  4. பின்வருபவர்களில் 'கீர்த்தி சக்ரா' விருது 2019 அறிவிக்கப்பட்டுள்ள இராணுவ வீரர்
    1. பிரதீப் குமார் பாண்டா
    2. பல்வந்த் முரேஷ்வர்
    3. வி.கே.சுங்குலு
    4. நாராயண யாதவ்

  5. சென்னையில் தயாரிக்கப்பட்ட 'ரயில் 18 ' எனும் அதிவேக ரயிலுக்கு மத்திய அரசு சூட்டியுள்ள பெயர்
    1. வந்தே பாரத் மாதா கே எக்ஸ்பிரஸ்
    2. வந்தே மாதரம் எக்ஸ்பிரஸ்
    3. பாரத் மாதா எக்ஸ்பிரஸ்
    4. வந்தே பாரத் எக்ஸ்பிரஸ்

  6. கண் பார்வையற்றோர் ரூபாய் நோட்டுகளை துல்லியமாக பகுத்தறிவதற்காக ”ரோஷினி மொபைல் செயலி” (Roshni Mobile App) உருவாக்கியுள்ள நிறுவனம்
    1. ஐ.ஐ.டி, சென்னை
    2. ஐ.ஐ.டி, ரோபார்
    3. ஐ.ஐ.டி, மும்பை
    4. ஐ.ஐ.டி, காரக்பூர்

  7. மத்திய தேர்தல் ஆணையம் 2019 தொடங்கியுள்ள காலாண்டு பருவ இதழ்
    1. My Vote Matters
    2. Election News India
    3. Right to Vote
    4. My Vote Not for Sale

  8. "நாஸர்" எனப் பெயரிடப்பட்ட தரையிலிருந்து தரை இலக்குகளைத் தாக்கி அழிக்க வல்ல ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ள நாடு
    1. இஸ்ரேல்
    2. ரஷியா
    3. பாகிஸ்தான்
    4. சீனா

  9. பத்மஸ்ரீ விருது 2019 பெற்ற தமிழகத்தைச் சேர்ந்த ஆர் வி ரமணி தொடர்புடைய துறை
    1. சமூகப்பணி
    2. கலை
    3. ஆன்மீகம்
    4. மருத்துவம்

  10. தேசிய வாக்காளர் தினம்
    1. ஜனவரி 24
    2. ஜனவரி 25
    3. ஜனவரி 26
    4. ஜனவரி 27



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!