-->
TNPSC Portal - Thervu Vazhikatti Current Affairs Magazine

TNPSC Current Affairs Online Test - 1-2 July 2020


  1. ஜீன் 2020 ல் உலகின் முதல் ஆன்லைன் புரோகிராமிங் மற்றும் டேட்டா சயின்ஸ் இளங்கலை அறிவியல் பட்ட படிப்பு (world’s first online BSc Degree program in Programming and Data Science) தொடங்கியுள்ள இந்திய கல்வி நிறுவனம் ?
    1. ஐ.ஐ.டி. மெட்ராஸ்
    2. ஐ.ஐ.டி. மும்பை
    3. ஐ.ஐ.எஸ்.சி பெங்களூரு
    4. என்.ஐ.டி. திருச்சி

  2. சமீபத்தில் அகழ்வாய்வின் போது ‘குஜராத் கல் பவளமணி’ கண்டெடுக்கப்பட்டுள்ள இடம்
    1. கீழடி
    2. ஆதிச்ச நல்லூர்
    3. அத்திரம்பாக்கம்
    4. கொடுமணல்

  3. ”மத்ஸ்யா சம்பதா” (‘Matsya Sampada’) என்ற பெயரில் காலாண்டு வெளியிடப்படும் பத்திரிக்கை வெளியிட்டுள்ள மத்திய அமைச்சகம் எது ?
    1. மனிதவள அமைச்சகம்
    2. மீன்வள அமைச்சகம்
    3. சிறு குறு மற்றும் நடுத்தர நிறுவனங்கள் அமைச்சகம்
    4. மேற்கண்ட எதுவுமில்லை

  4. எந்த மாதம் வரையில் “பிரதமர் கரிப் கல்யாண் அன் யோஜனா” (Pradhan Mantri Garib Kalyan Ann Yojana (PMGKAY)) திட்டத்தை நீட்டிப்பதாக பிரதமர் மோடி அவர்கள் ஜீன் 30, 2020 அன்று அறிவித்துள்ளார்
    1. செப்டம்பர் 2020
    2. அக்டோபர் 2020
    3. நவம்பர் 2020
    4. டிசம்பர் 2020

  5. “பிளாட்டினா” திட்டம் ( Project Platina) என்ற பெயரில் உலகின் மிகப்பெரிய பிளாஸ்மா தெரபி திட்டத்தை தொடங்கியுள்ள மாநிலம் ?
    1. மகாராஷ்டிரம்
    2. புது தில்லி
    3. கேரளம்
    4. கோவா

  6. "உலக நாடுகளில் நிலவும் ஏழ்மை நிலையை ஒழிப்பதற்கு இந்தியாவின் வெற்றிகரமான அனுபவம் உதவியாக இருக்கும்" என்று தெரிவித்துள்ளவர் ?
    1. டொனால்டு டிரம்ப்
    2. திஜ்ஜானி முகமது பாண்டே
    3. சித்தார்த்தா முகர்ஜி
    4. அண்டாணியோ குட்ரஸ்

  7. 28 ஜீன் 2020 அன்று 100 வது பிறந்த தினம் அனுசரிக்கப்பட்ட முன்னாள் இந்திய பிரதமர்
    1. இந்திராகாந்தி
    2. ராஜிவ் காந்தி
    3. வி.பி.சிங்
    4. நரசிம்மராவ்

  8. இந்தியாவின் சொலிசிட்டர் ஜெனரலாக (Solicitor General) தூஷர் மேத்தா (Tushar Mehta) மேலும் மூன்று ஆண்டுகளுக்கு மறு நியமனம் செய்யப்பட்டுள்ளவர் ?
    1. KK வேணுகோபால்
    2. தூஷர் மேத்தா
    3. சக்ரவர்த்தி ரங்கராஜன்
    4. இந்திரா மணி பாண்டே

  9. முதலாவது தேசிய புள்ளியியல் தின பேராசிரியர் P. C. மகலனாபிஸ் விருதுக்கு (Mahalanobis Award on National Statistics Day) தேர்வு செய்யப்பட்டுள்ளவர் ?
    1. சக்ரவர்த்தி ரங்கராஜன்
    2. தூஷர் மேத்தா
    3. KK வேணுகோபால்
    4. ரகுராம் ராஜன்

  10. ஜெனீவாவிலுள்ள ஐக்கிய நாடுகளவை அலுவலத்திற்கான இந்தியாவின் நிரந்தர பிரதிநிதி மற்றும் தூதுவராக (Ambassador and Permanent Representative of India to the United Nations at Geneva) நியமிக்கப்பட்டுள்ளவர் ?
    1. சித்தார்த்தா முகர்ஜி
    2. டி.எஸ்.திருமூர்த்தி
    3. இந்திரா மணி பாண்டே
    4. ராஜ் செட்டி



கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.