ஐக்கிய நாடுகளவையின் 2021 ஆம் ஆண்டு அனுசரிப்புகள் (International Years Of United Nations - 2021)
- ☞ சர்வதேச அமைதி மற்றும் நம்பிக்கை ஆண்டு (International Year of Peace and Trust)
- ☞ நீடித்த வளர்ச்சிக்கான படைப்புத் திறன் பொருளாதாரத்திற்கான ஆண்டு ( International Year of Creative Economy for Sustainable Development)
- ☞ சர்வதேச பழங்கள் மற்றும் காய்கறிகள் ஆண்டு (International Year of Fruits and Vegetables)
- ☞ சர்வதேச குழந்தை தொழிலாளர் ஒழிப்பு ஆண்டு (International Year for the Elimination of Child Labour)
- ☞ சர்வதேச தாவர ஆரோக்கிய ஆண்டு (International Year of Plant Health)
- ☞ சர்வதேச செவிலியர் மற்றும் மருத்துவச்சிகள் ஆண்டு ( International Year of the Nurse and the Midwife)
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.