நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Quiz 10-11 September 2020


1. தமிழகத்தில் மத்திய அரசின் உதவி சொலிசிட்டர் ஜெனரலாக நியமிக்கப்பட்டுள்ள முதல் பெண் வழக்கறிஞர்
 1. ஜெனிஃபர் இம்மானுவேல்
 2. சரோஜா குமாரவேல்
 3. ராஜலக்ஷ்மி தங்கவேல்
 4. விக்டோரியா கவுரி

2. உலக பொருளாதார சுதந்திர குறியீடு 2020 (Global Economic Freedom Index, 2020) ல் இந்தியா பெற்றுள்ள இடம் ?
 1. 87 வது
 2. 92 வது
 3. 96 வது
 4. 105 வது

3. இந்தியாவின் முதல் ஒருங்கிணைந்த வான்வழி ஆம்புலன்ஸ் சேவை (integrated air ambulance service ) தொடங்கப்பட்டுள்ள நகரம் ?
 1. ஹைதராபாத்
 2. பெங்களூரு
 3. சென்னை
 4. திருவனந்தபுரம்

4. தேசிய கூட்டுறவு மேம்பாட்டுக் கழகம் ‘ ஆத்ம நிர்பார்’ (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் இந்தியாவின் மிகப்பெரிய பன்றி இறைச்சிப் பண்ணை அமைக்கப்பட்டுள்ள மாநிலம் எது ?
 1. மேகாலயா
 2. ஒடிஷா
 3. பீகார்
 4. ராஜஸ்தான்

5. ஆகஸ்ட் 7, 2020-ஆம் தேதி தொடங்கிவைக்கப்பட்ட இந்தியாவின் முதல் கிஸான் ரயில் பின்வரும் எந்த நகரங்களுக்கிடையே சேவையை வழங்கி வருகிறது ?
 1. தேவலாலி (மகாராஷ்டிரா) - தானாபூர் (பீகார்)
 2. தேவலாலி (மகாராஷ்டிரா) - தில்லி
 3. தானாபூர் (பீகார்) - அமராவதி (ஆந்திரபிரதேசம்)
 4. அனந்தபுரம் (ஆந்திரபிரதேசம்) - தானாபூர் (பீகார்)

6. ”மத்ஸ்ய சம்பட யோஜ்னா” (PM Matsya Sampada Yojana) திட்டம் தொடர்புடைய மத்திய அமைச்சரகம் எது ?
 1. மீன்வளம்
 2. மனிதவள மேம்பாடு
 3. இரயில்வே
 4. நிதி

7. உலக மக்கள்தொகை 2100-ம் ஆண்டில் எத்தனை கோடியை தாண்டும் என ஐ.நா. கணித்துள்ளது ?
 1. 950 கோடி
 2. 1000 கோடி
 3. 1100 கோடி
 4. 1200 கோடி

8. சர்வதேச எழுத்தறிவு தினம் (International Literacy Day)
 1. செப்டம்பர் 6
 2. செப்டம்பர் 7
 3. செப்டம்பர் 8
 4. செப்டம்பர் 9

9. இந்திராகாந்தி நினைவு அறக்கட்டளையின் (Indira Gandhi Memorial Trust) , ”இந்திராகாந்தி அமைதி பரிசு 2019” (Indira Gandhi Peace Prize for the year 2019) பெற்றுள்ள டேவிட் அட்டன்பரோ எந்த நாட்டை சேர்ந்தவர் ?
 1. இங்கிலாந்து
 2. அமெரிக்கா
 3. ஜெர்மனி
 4. பிரான்ஸ்

10. தேசிய மாதிரி கணக்கெடுப்பு அலுவலகம் (National Statistical Office (NSO)) வெளியிட்டுள்ள, தேசிய மாதிரி கணக்கெடுப்பின் (National Sample Survey) 75வது சுற்றின் (ஜீலை 2017 முதல் ஜீன் 2018 வரை எடுக்கப்பட்ட கணக்கெடுப்பின்) அறிக்கையின் படி, இந்தியாவின் ஒட்டுமொத்த எழுத்தறிவு வீதம் எவ்வளவு ?
 1. 66.8 சதவீதம்
 2. 77.7 சதவீதம்
 3. 81.2 சதவீதம்
 4. 83.5 சதவீதம்Announcement !
Join the conversation
Post a Comment
Link copied to clipboard