Home Current Affairs Quiz TNPSC Current Affairs Quiz 23-26 September 2020 TNPSC Current Affairs Quiz 23-26 September 2020 Save job vacancies Saved Share 1. ராஷ்டிரிய ராக்ஷா பல்கலைக்கழகம் (Rashtriya Raksha University) அமைந்துள்ள மாநிலம் ? பீகார் ஒடிஷா இராஜஸ்தான் குஜராத் 2. "Voices of Dissent” என்ற புத்தகத்தின் ஆசிரியர் ராமச்சந்திர குகா குமாரி ஷைலஜா ரொமிலா தாபர் சந்தான குமார் 3. “மாற்றுத் திறனாளிகளுக்கான விளையாட்டு மையம்” (Centre for Disability Sports) அமையவுள்ள நகரம் எது ? புவனேஸ்வர், ஒடிஷா குவாலியர், மத்திய பிரதேசம் பாட்னா, பீகார் கொச்சி, கேரளா 4. ”பாஸ்ஸக்ஸ்” (PASSEX - Passage Exercise) என்ற பெயரில்,23-24 செப்டம்பர் 2020 தினங்களில், இந்தியாவுடன் கூட்டு கடற்படை ஒத்திகையில் ஈடுபட்டுள்ள நாடு எது ? ஆஸ்திரேலியா சிங்கப்பூர் இலங்கை இங்கிலாந்து 5. இந்திய இரயில்வேயின் உட்கட்டமைப்புகளை மேலும் நவீனப்படுத்துவதற்காக பின்வரும் எந்த கல்வி நிறுவனத்துடன் மத்திய இரயில்வே அமைச்சகம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது ? ஐ.ஐ.டி.மெட்ராஸ் ஐ.ஐ.டி.கான்பூர் ஐ.ஐ.டி.மும்பை ஐ.ஐ.டி.காரக்பூர் 6. இந்தியாவின் முதலாவது, மருத்துவ உபகரணங்கள் பூங்கா ( Medical Devices Park ) அமையவுள்ள நகரம் ? புவனேஸ்வர் சென்னை திருவனந்தபுரம் ஹைதராபாத் 7. ”மெளசிக்”(“MOUSHIK”) என்ற பெயரில் உள்நாட்டில் உருவாக்கப்பட்டுள்ள மைக்ரோ பிராசஸரை (Microprocessor) உருவாக்கியுள்ள கல்வி நிறுவனம் எது ? ஐ.ஐ.எஸ்.சி, பெங்களூரு ஐ.ஐ.டி, மும்பை ஐ.ஐ.டி, கான்பூர் ஐ.ஐ.டி. மெட்ராஸ் 8. அந்தியோதயா தினம் (’Antyodaya day') ( பண்டிட் தீன தயாள் உபாத்யாயாவின் பிறந்த தினம் ) செப்டம்பர் 25 செப்டம்பர் 24 செப்டம்பர் 23 செப்டம்பர் 22 9. ரஃபேல் (Rafale) போர் விமானம் ஓட்டுவதற்கு தேர்வு செய்யப்பட்டுள்ள முதல் பெண் விமானி யார் ? சுப்ரஜா சிங் சிவாங்கி சிங் தான்வி ஷைலஜா சுஷ்மிதா முகர்ஜி 10. உலக அபாய அறிக்கை 2020 (World Risk Report 2020) ல் இந்தியா பெற்றுள்ள இடம் என்ன ? 63 வது 72 வது 89 வது 94 வது Not set Announcement ! Share this information Facebook WhatsApp Telegram Twitter LinkedIn Pinterest Copy link Join the conversation Post a Comment Post a Comment