நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Online Test 4-5 October 2020


1. “ஃபோங்கோசாகர்” (Bongosagar) என்ற பெயரில், 3-5 அக்டோபர் 2020 தினங்களில், இந்தியாவுடன் கூட்டு கடற்படை ஒத்திகையில் ஈடுபட்ட நாடு எது ?
 1. நேபாளம்
 2. மாலத்தீவு
 3. வங்காளதேசம்
 4. சீனா

2. மகாத்மா காந்தியின் 151-ஆவது பிறந்தநாளையொட்டி 41 ஆம்புலன்ஸ் வாகனங்கள், 6 பள்ளிப் பேருந்துகள் ஆகியவற்றை இந்தியா நன்கொடையாக வழங்கியுள்ள நாடு எது ?
 1. பூட்டான்
 2. மாலத்தீவு
 3. வங்காளதேசம்
 4. நேபாளம்

3. உலக அஞ்சல் அட்டை தினம் (World Postcard Day)
 1. அக்டோபர் 1
 2. அக்டோபர் 2
 3. அக்டோபர் 3
 4. அக்டோபர் 4

4. இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் (ISRO) தனது வெள்ளி கிரகத்தை ஆய்வு செய்வதற்கான “சுக்ரயான் -1” (“Shukrayaan-1”) திட்டத்தை பின்வரும் நாட்டின் விண்வெளி ஆய்வுகளுக்கான தேசிய மையத்துடன் இணைந்து 2025 ஆம் ஆண்டு செயல்படுத்தவுள்ளது ?
 1. பிரான்ஸ்
 2. ரஷியா
 3. இஸ்ரேல்
 4. அமெரிக்கா

5. மகாத்மா காந்தி தேசிய அறக்கட்டளையின் (Mahatma Gandhi National Foundation(MGNF) ) ”காந்தி விருது 2020” (Gandhi Award 2020) பெற்றுள்ளவர் ?
 1. கெளதம் சிங்
 2. ஸ்வராஜ்யா சிங்
 3. சஞ்சய் சிங்
 4. சம்பந்த் சின்கா

6. சர்வதேச ஆசிரியர்கள் தினம் (International Teachers Day)
 1. அக்டோபர் 2
 2. அக்டோபர் 3
 3. அக்டோபர் 4
 4.  அக்டோபர் 5

7. “மாற்று நோபல் பரிசு” (Alternative Nobel Prize) என்றும் அழைக்கப்படும் ”ரைட் வாழ்வாதார விருது 2020” (Right Livelihood Award) பெற்றுள்ளவர்களில் தவறாக இடம்பெற்றுள்ளவர் யார் ?
 1. ஆனந்த் நீலகண்டன் (Anand Neelakantan)
 2. பிரையன் ஸ்டீவன்சன் (Bryan Stevenson)
 3. நஸ்ரின் சோட்டடெ(Nasrin Sotoudeh)
 4. அலெஸ் பியாலியாட்ஸ்கி (Bialiatski )

8. இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் சட்டவிரோதமாக எண்ணெய் கசிந்து வருவதைக் கண்காணிக்க கடல் கண்காணிப்பு செயற்கைக்கோள்கள் திரளை (constellation of maritime surveillance satellites) இந்தியாவுடன் இணைந்து அனுப்பவுள்ள நாடு எது ?
 1. பிரான்ஸ்
 2. ஜெர்மனி
 3. ரஷியா
 4. ஜப்பான்

9. வெளிநாட்டு பங்களிப்பு (ஒழுங்குமுறை) திருத்தச் சட்டம், 2020 (Foreign Contribution (Regulation) Amendment Act, 2020 ) நடைமுறைக்கு வந்த நாள் ?
 1. செப்டம்பர் 28, 2020
 2. செப்டம்பர் 29, 2020
 3. செப்டம்பர் 30, 2020
 4. அக்டோபர் 1, 2020

10. “The Very, Extremely, Most Naughty Asura Tales for Kids” என்ற புத்தகத்தின் ஆசிரியர்
 1. அரவிந்த் ஷெண்டே
 2. ஜாஸ்மின் சவுந்தர்யா
 3. ஜெரால்டு மாலியெக்கல்
 4. ஆனந்த் நீலகண்டன்Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!