நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Online Tets 3-4 November 2020


1. ”நியாய் குஷால்” ( ‘Nyay Kaushal’) என்ற பெயரில் இந்தியாவின் முதல் ‘மெய்நிகர் நீதிமன்றம்’ (virtual court) மற்றும் ‘டிஜிட்டல் வள மையம்’ ( E-resource centre ) எங்கு அமைக்கப்பட்டுள்ளது?
  1. காந்திநகர்
  2. ஆமதாபாத்
  3. ஒடிஷா
  4. நாக்பூர்

2. ‘Till We Win’ என்ற பெயரிலான, கோவிட்-19 க்கெதிரான இந்தியாவின் போராட்டத்தைப் பற்றிய புத்தகத்தின் ஆசிரியர் யார்?
  1. ரந்தீப் குலரியா (Randeep Guleria)
  2. சந்திரகாந்த் லகாரியா ( Chandrakant Lahariya)
  3. ககன்தீப் கங் ( Gagandeep Kang)
  4. அனைவரும்

3. இந்தியாவின் முதல் சூரிய சக்தியில் இயங்கும் சிறியரக இரயில் ( miniature train) எந்த மாநிலத்தில் தொடங்கி வைக்கபட்டது?
  1. தமிழ்நாடு
  2. தெலுங்கான
  3. கேரளா
  4. ஆந்திரா

4. 14 வது ஆசிய திரைப்ப்பட விருதுகள் (14th Asian Film Awards ) விழாவில் , எந்த துறைக்கான விருது “குல்லி பாய்” (Gully Boy) எனும் பாலிவுட் திரைப்படத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?
  1. வசனம்
  2. இசை
  3. திரைக்கதை
  4. இயக்கம்

5. பன்னாட்டு நாடாளுமன்றங்களின் ஒன்றியத்தின் (Inter Parliamentary Union (IPU) ) தலைமையிடம் எங்கு உள்ளது?
  1. ஜெனிவா, சுவிஸ்சர்லாந்து
  2. நியூயார்க், அமெரிக்கா
  3. பாரிஸ்,பிரான்ஸ்
  4. லண்டன், இங்லாந்து

6. அலாஸ்ஸானெ அவுட்டாரா (Alassane Ouattara) எந்த நாட்டின் அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்?
  1. மாலத்தீவுகள்
  2. மொரீஷியஸ்
  3. மடகாஸ்கர்
  4. ஐவரி கோஸ்ட்

7. கோ் ஆய்வு நிறுவனம் அறிக்கையின் படி இந்தியாவில் முதலீடுகளை ஈா்ப்பதில் முன்னிலை வகிக்கும் மாநிலம் எது?
  1. கர்நாடகம்
  2. மகாராஷ்டிரா
  3. தமிழ்நாடு
  4. ஆந்திரா

8. இந்தியா, அமெரிக்கா, ஜப்பான், ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளின் கடற்படைகள் இணைந்து மேற்கொண்ட மலபார் கடற்படை கூட்டுப் பயிற்சியின் முதல் கட்டம் 3-6 நவம்பர் 2020 தினங்களில் எங்கு நடைபெற்றது?
  1. கொச்சி, கேரளா
  2. திருவனந்தபுரம், கேரளா
  3. விசாகபட்டினம், ஆந்திரா
  4. கொல்கத்தா, மேற்குவங்கம்

9. எந்த நாட்டின் இடையேயான மருந்து பொருட்கள் ஒழுங்குமுறை தொடர்பாக புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு மத்திய அமைச்சரவை பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் 4-11-2020 அன்று நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது?
  1. அமெரிக்கா
  2. இங்லாந்து
  3. பிரான்ஸ்
  4. ரஷ்யா

10. “Pandemonium: The Great Indian Banking Tragedy” என்ற புத்தகத்தின் ஆசிரியர்?
  1. தபன் சிங்கெல்(Tapan Singhel)
  2. குணால் ஷா(Kunal Shah)
  3. கவுசிக் பாசு(Kaushik Basu)
  4. தமல் பண்டியொபாத்யாய் ( Tamal Bandyopadhyay)



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!