Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs Online Test 5-6 November 2020


1. இந்தியாவின் சார்பாக மேற்கொள்ளப்பட்ட ”ஆபரேஷன் மைத்ரி” ( Operation Maitri) என்ற பெயரிலான மீட்பு நடவடிக்கையுடன் தொடர்புடைய அண்டை நாடு எது ?
  1. நேபாளம்
  2. பூடான்
  3. வங்காளதேசம்
  4. இலங்கை

2. சர்வதேச பால் பண்ணைகள் கூட்டமைப்பு வாரியத்தின் ( Board of International Dairy Federation) உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ள இந்தியர் யார் ?
  1. சக்தி காந்த தாஸ்
  2. அரவிந்த் பனகாரியா
  3. சின்மய் தும்பே
  4. திலிப் ராத்

3. நவம்பர் 2020 ல் தான்சானியா (Tanzania ) நாட்டின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளவர் யார் ?
  1. எட்வர்ட் லவாசா
  2. ஜான் மகுஃபுலி
  3. அனா எலிஷா
  4. ஹாசிம் ருங்வே

4. சிந்து சமவெளி நாகரிக கால மக்கள் பால் பண்ணைத் தொழிலில் (Dairy Production) ஈடுபட்டிருந்ததற்கான சான்றுகள் கண்டுபிடிக்கப்பட்டுள்ள இடம் எது ?
  1. பலூ, ஹரியானா
  2. பனாவாலி, ஹரியானா
  3. கொட்டடா பாட்லி, குஜ்ராத்
  4. மாண்டா, ஜம்மு காஷ்மீர்

5. தவறான இணையைக் கண்டறிக.
  1. ஸ்வயம் பிரபா ( Swaym Prabha) - உத்தரப்பிரதேச மாநில அரசு
  2. இ-வித்யா ( e-Vidya) - தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி கவுண்சில்
  3. வந்தே குஜராத் ( Vande Gujarat ) - குஜராத் மாநில அரசு
  4. டிஜிசாலா ( DigiShala) - தூர்தர்சன்

6. “சர்வதேச சுத்திகரிக்கப்பட்ட நீருக்கான மையம்” (International Centre for Clean Water) அமைந்துள்ள கல்வி நிறுவனம் எது ?
  1. ஐ.ஐ.டி. மும்பை
  2. ஐ.ஐ.டி. கரக்பூர்
  3. ஐ.ஐ.டி. தில்லி
  4. ஐ.ஐ.டி மெட்ராஸ்

7. உலக சுனாமி விழிப்புணர்வு தினம் (World Tsunami Awareness Day)
  1. நவம்பர் 4
  2. நவம்பர் 5
  3. நவம்பர் 6
  4. நவம்பர் 7

8. நியூஸிலாந்து நாட்டில் அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ள தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்ட இந்திய வம்சாவழிப் பெண் யார் ?
  1. பிரியங்கா ராதாகிருஷ்ணன்
  2. ரம்யா பூஷன்
  3. ரவிதா சுரேந்திரன்
  4. உஷா பாலகிருஷ்ணன்

9. பருவநிலை மாற்றத்தைக் கட்டுப்படுத்துவதற்கான “பாரிஸ் ஒப்பந்தம்” கையெழுத்தாகிய ஆண்டு எது ?
  1. 2008
  2. 2014
  3. 2015
  4. 2016

10. மத்திய அரசின், இந்திய அறிவு முறைக்கான சிறப்பு மையம் (Centre of Excellence for Indian Knowledge System) எங்கு அமைக்கப்படவுள்ளது ?
  1. மத்திய பல்கலைக்கழகம், திருவாரூர்
  2. பாண்டிச்சேரி பல்கலைக்கழகம்
  3. ஐ.ஐ.டி கரக்பூர்
  4. பனாரஸ் இந்து பல்கலைக்கழகம்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.