நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

TNPSC Current Affairs Online Test 21-26 December 2020


1. நீர்மூழ்கிக் கப்பல் எதிர்ப்பு போர்க்கப்பல் (Anti-Submarine Warfare stealth corvette) 22-10-2020 அன்று விசாகப்பட்டிணத்தில் நாட்டிற்கு அற்பணிக்கப்பட்ட கப்பலின் பெயர் என்ன
  1. ஐஎன்எஸ் கமொர்ட
  2. ஐஎன்எஸ் கட்மட்
  3. ஐஎன்எஸ் காவரட்டி
  4. ஐஎன்எஸ் கில்டன்

2. தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட கடைசி மாவட்டத்தின் பெயர் என்ன?
  1. மைலாடுதுறை
  2. தென்காசி
  3. கள்ளக்குறிச்சி
  4. கள்ளக்குறிச்சி

3. இந்தியாவில் முதன் முறையாக யாருக்கு ஐ.நா. சார்பில் கிராமிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது?
  1. கலைராஜன்
  2. கலையரசி
  3. கலைராஜ்
  4. கலையரசன்

4. கிராமப்புற மக்களின் வசதிக்காக அவா்கள் வீடுகளுக்கே சென்று பணம் வழங்கும் ‘மைக்ரோ ஏடிஎம்’ சேவை எந்த மாநிலத்தில் தொடங்கபட்டு உள்ளது?
  1. தெலுங்கானா
  2. மேகாலயா
  3. அஸ்ஸாம்
  4. ஜார்கண்ட்

5. தற்போதைய மத்திய கல்வித்துறை அமைச்சா் யார்?
  1. ரமேஷ் போக்ரியால்
  2. பிரகாஷ் ஜவடேகர்
  3. ஹரீஷ் ராவத்
  4. புவன் சந்திர கந்தூரி

6. ”ஆயுஷ்மான் ஷாஹாகார் திட்டம்” எந்த மாநிலத்திலுள்ள கூட்டுறவு மருத்துவமனைகளை (cooperative hospitals) மாதிரியாகக் கொண்டு தொடங்கபட்டுள்ளது?
  1. தமிழ்நாடு
  2. தெலுங்கான
  3. கேரளா
  4. ஆந்திரா

7. காலேஸ்வரம் நீர்ப்பாசன திட்டமானது எந்த ஆற்றின் மேல் கட்டப்படவுள்ளது?
  1. கோதாவரி
  2. கங்கை
  3. யமுனை
  4. நர்மதா

8. இந்தியாவின் முதல் கடல் விமான ( seaplane) சேவை எந்த மாநிலத்தில் தொடங்கபட்டுள்ளது?
  1. கோவா
  2. மாகராஷ்டிரா
  3. மேற்கு வங்காள்ம்
  4. குஜராத்

9. ஆசியாவில் மிக வலிமையான நாடுகளின் பட்டியலில் இந்தியா எத்தனையவது இடத்திலுள்ளது?
  1. 2
  2. 3
  3. 4
  4. 5

10. இந்திய விமானப் படையின் முதல் பெண் அதிகாரி யார்?
  1. விஜயலஷ்மி ரமணன்
  2. அவனி சதுர்வேதி
  3. சாலிஸா தாமி
  4. எவரும் இல்லை



Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!