Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs Online Test 18-20 December 2020-2


1. ஐ.நா. வளர்ச்சி திட்டத்தினால் (United Nations Development Programme (UNDP)) வெளியிடப்பட்டுள்ள மனிதவள மேம்பாட்டு குறியீடு 2020 ல் 189 நாடுகளில் இந்தியா பெற்றுள்ள இடம் என்ன ?
  1. 129
  2. 130
  3. 131
  4. 111

2. ஐக்கிய நாடுகளவையின் சர்வதேச குழந்தைத் தொழிலாளர் ஒழிப்புக்கான ஆண்டு ?
  1. 2020
  2. 2021
  3. 2022
  4. 2023

3. ஃபோர்ப்ஸ் 2020 அதிக சம்பளம் வாங்கும் பிரபலங்களின் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்தவர் யார்?
  1. கைலி ஜென்னர்
  2. கெண்டல் ஜென்னர்
  3. கிம் கர்தாஷியன்
  4. கோர்ட்னி கர்தாஷியன்

4. சினிமாஸ்கோப் (CinemaSCOpe) என்ற பெயரில் ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு (Shanghai Cooperation Organisation (SCO)) நாடுகளுக்காக பிரத்தியேகமாக திரைப்படத் தொடரை எங்கு உள்ள இந்திய தூதரகம் தொடங்கியுள்ளது?
  1. ஜப்பான்
  2. ஆஸ்திரேலியா
  3. நியூசிலாந்து
  4. பெய்ஜிங்கில்

5. இந்தியா - வங்காளதேச நாடுகளுக்கிடையேயான 5 வது இரயில் இணைப்பு எது?
  1. சிங்காபாத் - ரோகன்பூர்
  2. கேடே -தர்ஷனா
  3. ஹல்திபாரி - சிலஹட்டி
  4. பெட்ராபோலே - பெனாபோலே

6. ஐஎஸ்ஓ சான்றிதழ் 9001: 2015 (ISO 9001:2015 Quality Management Standards Certification) பெற்றுள்ள முதல் இந்திய உயிரியல் பூங்கா எனும் பெருமையை பெற்றுள்ள நேரு விலங்கியல் பூங்கா எங்கு உள்ளது?
  1. கோவா
  2. தெலுங்கனா
  3. மேற்கு வங்காள்ம்
  4. குஜராத்

7. 2034-ஆம் ஆண்டு ஆசிய போட்டியை நடத்தவுள்ள நாடு எது?
  1. சவூதி அரேபியா
  2. கத்தாா்
  3. குவேத்
  4. அரபு ஐக்கிய நாடுகள்

8. 2020 ஆம் ஆண்டிற்கான சிறந்த ஃபிஃபா மகளிர் வீராங்கனை யார்?
  1. அலெக்ஸ் கிரீன்வுட்
  2. நிகிதா பாரிஸ்
  3. கெய்ரா வால்ஷ்
  4. லூசி பிரோன்ஸ்

9. சிறுபான்மையினர் உரிமை நாள் (Minorities Rights Day)
  1. டிசம்பர் 18
  2. டிசம்பர் 19
  3. டிசம்பர் 20
  4. டிசம்பர் 21

10. பாலியல் தொழிலாளர்களுக்கு எதிரான வன்முறையை முடிவுக்கு கொண்டுவருவதற்கான சர்வதேச தினம் (International Day to End Violence Against Sex Workers)
  1. டிசம்பர் 16
  2. டிசம்பர் 17
  3. டிசம்பர் 18
  4. டிசம்பர் 19



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.