Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs Online Test 13-20 December 2020 - 1


1. தற்போது தமிழ்நாட்டில் எத்தனை கிலோ மீட்டர் தூரத்திற்கு ஒரு மருத்துவமனை உள்ளது?
  1. 8
  2. 3
  3. 5
  4. 10

2. உலக பொருளாதார மன்றத்தின் (World Economic Forum (WEF)) 2021 ஆம் ஆண்டிற்கான சிறப்பு வருடாந்திர கூட்டம் 13-16 மே 2021 தினங்களில் எங்கு நடைபெறுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது?
  1. இந்தியா
  2. சீனா
  3. சிங்கப்பூர்
  4. ஜப்பான்

3. ஷவ்காட் மிரோமோனோவிச் மிர்சியோயேவ்(Shavkat Miromonovich Mirziyoyev) எந்த நாட்டின் அதிபர்?
  1. ஈரான்
  2. ஆப்கானிஸ்தான்
  3. துருக்கி
  4. உஸ்பெகிஸ்தான்

4. ஐரோப்பிய கால்பந்து போட்டிகளில் தொழில்முறையில் பங்கேற்கும் முதல் இந்திய வீராங்கனை எனும் பெருமையை பெற்றுள்ளவர் யார்?
  1. அதிதி சவுகான்
  2. தேவி பாலா
  3. பாலா தேவி
  4. லொலதாங்கிபம் அசலாதா தேவி

5. விவசாயிகளை முதலிடம் வைத்தல்’(‘Putting Farmers First’) என்ற சிறு புத்தகத்தை எந்த அமைச்சகம் வெளியிட்டுள்ளது?
  1. தகவல் மற்றும் ஒளிபரப்பு அமைச்சகம்
  2. வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம்
  3. சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம்
  4. நீர் வளத்துறை அமைச்சகம்

6. ’கட்டிடமே கற்றல் உபகரணம்' (Building as Learning Aid) எனப்படும் திட்டத்தை எந்த மாநகராட்சி அறிமுகப்படுத்தியுள்ளது?
  1. சென்னை
  2. கோவை
  3. ஈரோடு
  4. தூத்துக்குடி

7. கோவாவில் நடைபெறவிருக்கும் 51-வது இந்திய சர்வதேச திரைப்பட விழாவிற்கு எந்த தமிழ் படங்கள்தேர்வு செய்யப்பட்டுள்ளன?
  1. அசுரன்
  2. தேன்
  3. பாவ கணக்கு
  4. (a) மற்றும் (b)

8. தானியங்கி ரூபாய் நோட்டு மேலாண்மை மையத்தை எங்கு அமைக்க இந்திய ரிசர்வ் வங்கி முடிவு செய்துள்ளது?
  1. மும்பை
  2. ஜெய்ப்பூர்
  3. திருவனந்தபுரம்
  4. சென்னை

9. 2020-ஆம் வருடத்துக்கான தங்க மயில் சுற்றுச்சூழல் மேலாண்மை விருது (Golden Peacock Environment Management Award) எந்த நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது?
  1. பாரத் ஹெவி எலக்ட்ரிகல்ஸ் லிமிடெட் (BHEL)
  2. கெயில் இந்தியா
  3. ஸ்டீல் அத்தாரிட்டி ஆஃப் இந்தியா லிமிடெட் (SAIL)
  4. எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயு கழகம் (ONGC)

10. இ-சஞ்ஜீவனி தொலை தொடர்பு மருத்துவ பயன்படுத்துவதில் எந்த மாநிலம் தொடர்ந்து முதலிடத்தில் உள்ளது?
  1. தமிழகம்
  2. கேரளா
  3. ஆந்திரா
  4. கர்நாடக



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.