Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs Online Test 9-10 December 2020


1. ஜம்மு & காஷ்மீர் மற்றும் லடாக் யூனியன் பிரதேசங்களின் பொது உயர்நீதிமன்றத்தின் செயல் தலைமை நீதிபதியாக 08.122020 அன்று நியமிக்கப்பட்டுள்ளவர் யார் ?
  1. விஜய கமலேஷ் தஹில்ரமணி (Vijaya Kamlesh Tahilramani)
  2. ராஜேந்திர மேனன்(Rajendra Menon)
  3. கீதா மிட்டல்(Gita Mittal)
  4. ராஜேஷ் பிண்டால் (Rajesh Bindal)

2. 100% கரிம வேளாண்(Organic Agricultural) பகுதி என்று மத்திய வேளாண்மை மற்றும் விவசாயிகள் நல அமைச்சகம் அறிவித்த முதல் மாநிலம் எது?
  1. லட்சத்தீவு
  2. சிக்கிம்
  3. இமாச்சல் பிரேதேசம்
  4. அஸ்ஸாம்

3. ஐக்கிய அரபு அமீரகம், சவுதி அரேபியாவுக்கு அரசு முறை பயணம் மேற்கொண்ட முதல் இந்திய ராணுவ தளபதி யார்?
  1. எம்.எம். நரவானே(MM Naravane)
  2. பிபின் ராவத்(Bipin Rawat)
  3. ராகேஷ் குமார் சிங் Bhadauria
  4. கரம்பீர் சிங்(Karambir Singh)

4. எவரெஸ்ட் சிகரத்தின் தற்போதைய உயரம் (டிசம்பர் 2020) ?
  1. 8,848.00
  2. 8,848.48
  3. 8,848.86
  4. 8,848.84

5. உலகளவில் 2020 ஆம் ஆண்டில் ட்விட்டரில் அதிக மக்களால் அதிகம் பேசப்பட்டோரின் பட்டியலில் பிரதமர் நரேந்திர மோடி எத்தனையாவது இடத்தில் இருக்கிறார்?
  1. 4
  2. 5
  3. 6
  4. 7

6. ராஜ்கீர் உயிரியல் பூங்கா சஃபாரி(Rajgir Zoo Safari) எந்த மாநிலதிதில் உள்ளது?
  1. பீகார்
  2. உத்தரபிரதேசம்
  3. ஹரியான
  4. குஜராத்

7. ‘பிரேக் டான்ஸ்’ (பிரேக்கிங்’ என்ற பெயரில்)எந்த ஆண்டு ஒலிம்பிக் போட்டியில் புதிய பிரிவாக சோ்க்கப்படுவதற்கு சா்வதேச ஒலிம்பிக் கமிட்டி ஒப்புதல் வழங்கியுள்ளது?
  1. 2021
  2. 2022
  3. 2028
  4. 2024

8. சார்க் (South Asian Association for Regional Cooperation) அமைப்பு என்று நிறுவப்பட்டது?
  1. 8 டிசம்பர் 1984
  2. 8 டிசம்பர் 1985
  3. 8 டிசம்பர் 1986
  4. 8 டிசம்பர் 1987

9. சர்வதேச தொற்றுநோய் ஆயத்தமாயிருத்தல் தினமாக (International Day of epidemic preparedness) அனுசரிக்கும் பிரகடனத்திற்கு ஐ.நா. பொது சபை ஒப்புதல் வழங்கியுள்ளது நாள் எது?
  1. டிசம்பர் 27
  2. டிசம்பர் 28
  3. டிசம்பர் 29
  4. டிசம்பர் 30

10. உத்தரபிரதேசத்தின் புதிய உயிரியல் பூங்கா எது?
  1. எட்டாவா சஃபாரி பூங்கா
  2. கான்பூர் விலங்கியல் பூங்கா
  3. ஆலன் வன உயிரியல் பூங்கா
  4. ஷாஹீத் அஷ்பாக் உல்லா கான் பிரணி உதயான்



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.