Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

TNPSC Current Affairs Quiz 11-13 November 2020


1. அரசியலமைப்புச் சட்டத்தின் 280வது ஷரத்தின் கீழ் 15 வது நிதிக்குழு அமைக்கப்பட்ட தினம்
  1. 27 நவம்பர் 2017
  2. 1 ஏப்ரல் 2018
  3. 1 மார்ச் 2019
  4. 27 நவம்பர் 2019

2. சர்வதேச பறவைகள் திருவிழா 2021 ( International Bird Festival) பிப்ரவரி 2021 ல் நடைபெறவுள்ள இடம்
  1. காரக்பூர், உ.பி.
  2. லக்னோ, உ.பி.
  3. போபால், ம.பி.
  4. ஆமதாபாத், குஜராத்.

3. வரலாற்றில் முதல் முறையாக மனிதர்களுடன் ஹைபர்லூப் பயணத்தை சோதித்து சாதனை படைத்துள்ள அமெரிக்க நிறுவனம் எது ?
  1. ஸ்டார் எக்ஸ்
  2. எலன் மாக்ஸ்
  3. விர்ஜின் ஹைபர்லூப்
  4. வார்னர் ஹைபர்லூப்

4. ‘How to Be a Writer’ என்ற புத்தகத்தின் ஆசிரியர்
  1. அருந்ததி ராய்
  2. ரஷ்கின் பாண்ட்
  3. ஜெர்சன் இமானுவேல்
  4. நாரயண்சிங்

5. உலக, அமைதி மற்றும் வளர்ச்சிக்கான அறிவியல் தினம் (World Science Day for Peace and Development)
  1. நவம்பர் 7
  2. நவம்பர் 8
  3. நவம்பர் 9
  4. நவம்பர் 10

6. உடல் நிறை குறியீட்டெண் பட்டியல் 2019 (BMI (Body Mass Index) Ranking 2019) ல் இந்தியா பெற்றுள்ள இடம்
  1. 162 வது
  2. 175 வது
  3. 185 வது
  4. 196 வது

7. 11-14 நவம்பர் 2020 தினங்களில் இரண்டாவது உலக சுகாதார கண்காட்சி ( World Health Expo ) நடைபெற்ற இடம்
  1. வாசிங்டன்
  2. ரோம்
  3. பாரிஸ்
  4. வூகான்

8. உலக சுகாதார அமைப்பின் டைரக்டர் ஜெனரல் டாக்டர் டெட்ரோஸ் அதனோம் கேபிரெசஸ் (Tedros Adhanom Ghebreyesus) எந்த நாட்டைச் சேர்ந்தவர்
  1. ஜெர்மனி
  2. தென் கொரியா
  3. அமெரிக்கா
  4. எத்தியோப்பியா

9. “UESTC” satellite (Star Era-12)” என்ற பெயரில் உலகின் முதல் 6-ஜி(6G)செயற்கைக் கோளை 6-11-2020 அன்று விண்ணுக்கு அனுப்பிய நாடு
  1. அமெரிக்கா
  2. சீனா
  3. ஜெர்மனி
  4. ஜப்பான்

10. ”இந்தியாவின் சிறந்த கொடையாளர்கள் பட்டியல் 2020” ( Edelgive Hurun India Philanthropy List 2020) ல் முதலிடத்தைப் பெற்றுள்ளவர்
  1. ஆசிம் பிரேம்ஜி
  2. ஷிவ் நாடார்
  3. முகேஷ் அம்பானி
  4. அனில் அம்பானி



கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.