Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

வன்னியா்களுக்கு 10.5 சதவீதம் உள்ஒதுக்கீடு - அரசாணை வெளியீடு

அரசுப் பணி நியமனங்கள், கல்வி வாய்ப்புகளில் மிகவும் பிற்படுத்தப்பட்ட வகுப்பினா்கள், சீா்மரபினா்களுக்கு 20 சதவீத இடஒதுக்கீடு முறைக்கான  அரசாணையை 26.02.2021  அன்று தமிழ்நாடு அரசுவெளியிட்டுள்ளது.  இதன்படி, மிகவும் பிற்படுத்தப்பட்டோர் தொகுப்பில் வன்னியர்களுக்கு 10.5 % உள் இடஒதுக்கீடு, சீர்மரபினருக்கு 7%, மீதி உள்ள மிகவும் பிற்படுத்தப்பட்டோருக்கு 2.5% சிறபு இடஒதுக்கீடு   2021-2022 கல்வியாண்டு  முதல்  அனைத்து கல்விச் சோ்க்கைகள் மற்றும் வேலை வாய்ப்பில் நடைமுறைப்படுத்தப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot