Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மீகாங்-கங்கா ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர்களின் 11வது கூட்டம்

 ’மீகாங்-கங்கா ஒத்துழைப்பு வெளியுறவு அமைச்சர்களின் 11வது  கூட்டம்’ (1th Mekong-Ganga Cooperation Foreign Ministers’ meeting)  21 ஜீலை 2021 அன்று நடைபெற்றது.  இதற்கு இந்திய வெளியுறவு அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர்  மற்றும் கம்போடியாவின் வெளியுறவு அமைச்சர்  பிராக் சோகோன் (Prak Sokhonn) ஆகியோர் தலைமை தாங்கினர். 

கூ.தக. :  

 இந்தியா, கம்போடியா, மியான்மர், தாய்லாந்து, லாவோஸ் மற்றும் வியட்நாம் ஆகிய ஆறு நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட  ’மீகாங்-கங்கா ஒத்துழைப்பு   முயற்சி 2000 ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot