Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு' - 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளுக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்து

 'முதலீட்டாளர்களின் முதல் முகவரி - தமிழ்நாடு'  என்ற பெயரில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமையில் தமிழக அரசின் தொழில்துறை நிகழ்வு 20-7-2021 அன்று நடைபெற்றது. இதில் 17,141 கோடி ரூபாய் முதலீட்டில் 55,054 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கிடும் வகையில், 35 தொழில் முதலீடுகளுக்கு புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளுதல், 4,250 கோடி ரூபாய் முதலீட்டில் 21,630 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 9 தொழில் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டுதல் மற்றும் 7,117 கோடி ரூபாய் முதலீட்டில் 6,798 நபர்களுக்கு வேலைவாய்ப்புகளை உருவாக்கும் வகையில் 5 திட்டப் பணிகளைத் தொடங்கிவைத்தல் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெற்றன.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot