உலகளாவிய தொழில் துவங்குவதற்கு உகந்த சூழல் கொண்ட நாடுகளின் பட்டியல் 2021 (Global Startup Ecosystem Index 2021) ல் இந்தியா 20 வது இடத்தைப் பெற்றுள்ளது. முதல் மூன்று இடங்களை முறையே அமெரிக்கா, இங்கிலாந்து மற்றும் இஸ்ரேல் நாடுகள் பெற்றுள்ளன. தொழில் துவங்குவதற்கு உகந்த சூழல் கொண்ட நகரங்களின் பட்டியலில் முதல் மூன்று இடங்களை முறையே சான் பிரான்சிஸ்கோ, நியார்க் மற்றும் பீஜிங் நகரங்களும், பெங்களூரு நகரம் 10 வது இடத்தையும் பெற்றுள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.