“ஐ.நா. பூமத்திய ரேகை பரிசு 2021” (UNDP Equator Prize) தமிழ் நாட்டின் நீலகிரியைச் சேர்ந்த ‘ஆதிமலை பழங்குடியினர் தயாரிப்பு நிறுவனம்’ (Aadhimalai Pazhangudiyinar Producer Company Limited ) மற்றும் கர்நாடகா மாநிலத்தைச் சேர்ந்த ‘ஸ்னேகாகுஞ்சா தொண்டுநிறுவனம்’ (Snehakunja Trust) ஆகியவற்றிற்கு வழங்கப்பட்டுள்ளது.
கூ.தக. : பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் நிலையான பயன்பாட்டின் மூலம் வறுமையை குறைப்பதற்கான சமூக முயற்சிகளை அங்கீகரிப்பதற்காக ஐ.நா. வளர்ச்சி நிதியின் (United Nations Development Fund) மூலம் “ஐ.நா. பூமத்திய ரேகை பரிசு” வழங்கப்பட்டு வருகிறது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.