Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மத்திய அமைச்சரவை பட்டியல் ஜீலை 2021

 மத்திய அமைச்சரவை 7-7-2021 அன்று விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 15 அமைச்சர்கள், 28 இணை அமைச்சர்கள் 7-7-2021 அன்று பதவியேற்றுக் கொண்டனர். இந்த விரிவாக்கத்தின் மூலம் மத்திய அமைச்சரவையின் பலம் 53 என்ற எண்ணிக்கையில் இருந்து 77 ஆக அதிகரித்து உள்ளது. மேலும் இந்த விரிவாக்கத்தின் மூலம் மத்திய மந்திரிகள் சராசரி வயது 58 ஆக குறைந்துள்ளது. 

திரு நரேந்திர மோடி- பிரதமர் மற்றும் பொறுப்பேற்க உள்ள இலாகாக்கள்: பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள்; அணுசக்தித் துறை; விண்வெளித்துறை; அனைத்து முக்கிய கொள்கை விஷயங்கள் மற்றும் எந்த அமைச்சருக்கும் ஒதுக்கப்படாத இதர இலாக்காக்கள்

மத்திய அமைச்சர்கள்:-

1.    திரு ராஜ்நாத் சிங்- பாதுகாப்பு அமைச்சர்

2.    திரு அமித் ஷா- உள்துறை அமைச்சர் மற்றும் கூட்டுறவு அமைச்சர்

3.    திரு நிதின் ஜெயராம் கட்காரி- சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சர்

4.    திருமதி நிர்மலா சீதாராமன்- நிதியமைச்சர் மற்றும் பெருநிறுவன விவகாரங்கள் அமைச்சர்

5.    திரு நரேந்திர சிங் தோமர்- வேளாண் மற்றும் விவசாயிகள் நல அமைச்சர்

6.    டாக்டர் சுப்ரமணியம் ஜெய்சங்கர்- வெளியுறவு அமைச்சர்

7.    திரு அர்ஜுன் முண்டா- பழங்குடி விவகாரங்கள் அமைச்சர்

8.    திருமதி ஸ்மிருதி சுபின் இரானி- மகளிர் மற்றும் குழந்தைகள் மேம்பாட்டு அமைச்சர்

9.    திரு பியூஷ் கோயல்- வர்த்தகம் மற்றும் தொழில் துறை அமைச்சர், நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக அமைச்சர் மற்றும் ஜவுளி அமைச்சர்

10.    திரு தர்மேந்திர பிரதான்- கல்வி அமைச்சர் மற்றும் திறன் மேம்பாடு மற்றும் தொழில்முனைவு அமைச்சர்

11.    திரு பிரல்ஹாத் ஜோஷி- நாடாளுமன்ற விவகாரங்கள் அமைச்சர், நிலக்கரி மற்றும் சுரங்கங்கள் அமைச்சர்

12.    திரு நாராயண் டட்டு ரானே- குறு சிறு மற்றும் நடுத்தர தொழில் நிறுவனங்கள் அமைச்சர்

13.    திரு சர்பானந்தா சோனோவால்- துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் அமைச்சர் மற்றும் ஆயுஷ் அமைச்சர்

14.    திரு முக்தார் அப்பாஸ் நக்வி- சிறுபான்மையினர் விவகாரங்கள் அமைச்சர்

15.    டாக்டர் வீரேந்திர குமார்- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் அமைச்சர்

16.    திரு கிரிராஜ் சிங்- ஊரக மேம்பாட்டு அமைச்சர் மற்றும் பஞ்சாயத்து ராஜ் அமைச்சர்

17.    திரு ஜோதிராதித்யா எம். சிந்தியா- சிவில் விமான போக்குவரத்து அமைச்சர்

18.    திரு ராமச்சந்திர பிரசாத் சிங்- எஃகு அமைச்சர்

19.    திரு அஷ்வினி வைஷ்ணவ்- ரயில்வே அமைச்சர், தொலைத்தொடர்பு அமைச்சர் மற்றும் மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர்

20.    திரு பசுபதி குமார் பராஸ்- உணவு பதப்படுத்துதல் தொழில்துறை அமைச்சர்

21.    திரு கஜேந்திர சிங் ஷெகாவத்- ஜல் சக்தி அமைச்சர்

22.    திரு. கிரண் ரிஜிஜு- சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சர்

23.    திரு ராஜ் குமார் சிங்- எரிசக்தி அமைச்சர் மற்றும் புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி அமைச்சர்

24.    திரு ஹர்தீப் சிங் புரி- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சர், வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சர்

25.    திரு மன்சுக் மாண்டவியா- சுகாதாரம் மற்றும் குடும்ப நல்வாழ்வு அமைச்சர், ரசாயணம் மற்றும் உரங்கள் அமைச்சர்

26.    திரு புபேந்தர் யாதவ்- சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான அமைச்சர், தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சர்

27.    டாக்டர் மகேந்திர நாத் பாண்டே- கனரக தொழில்துறை அமைச்சர்

28.    திரு பர்ஷோத்தம் ருபாலா- மீன்வளம், கால்நடை மற்றும் பால் வள அமைச்சர்

29.    திரு ஜி கிஷண் ரெட்டி- கலாச்சார அமைச்சர், சுற்றுலா அமைச்சர், வடகிழக்கு மாகாண வளர்ச்சி அமைச்சர்

30.    திரு அனுராக் சிங் தாகூர்- தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சர், இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு அமைச்சர்


இணை அமைச்சர்கள் (தனி பொறுப்பு):-

1.    திரு ராவ் இந்தர்ஜித் சிங்- புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க இணை அமைச்சர் (தனி பொறுப்பு); திட்டங்கள் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பெருநிறுவன விவகாரங்கள் இணை அமைச்சர்

2.    டாக்டர் ஜிதேந்திர சிங்- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப இணை அமைச்சர் (தனி பொறுப்பு); புவி அறிவியல் இணை அமைச்சர் (தனி பொறுப்பு); பிரதமர் அலுவலக இணை அமைச்சர்; பணியாளர் நலன், பொதுமக்கள் குறைதீர்ப்பு மற்றும் ஓய்வூதியங்கள் இணை அமைச்சர்; அணுசக்தித் துறை இணை அமைச்சர்; விண்வெளித்துறை இணை அமைச்சர்


இணை அமைச்சர்கள்:-

1.    திரு ஸ்ரீபாத் யெஸ்ஸோ நாயக்- துறைமுகங்கள் கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர்; சுற்றுலா இணை அமைச்சர்

2.    திரு ஃபக்கன்சிங் குலஸ்தே- எஃகு இணை அமைச்சர்; ஊரக மேம்பாட்டு இணை அமைச்சர்

3.    திரு பிரகலாத் சிங் பட்டேல்- ஜல் சக்தி இணை அமைச்சர்; உணவு பதப்படுத்துதல் தொழில்துறை இணை அமைச்சர்

4.    திரு அஸ்வினி குமார் சௌபே- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர்; சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்றத்திற்கான இணை அமைச்சர்

5.    திரு அர்ஜுன் ராம் மேக்வால்- நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர்; கலாச்சார இணை அமைச்சர்

6.    ஜெனரல் (ஓய்வு) வி கே சிங்- சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் இணை அமைச்சர்; சிவில் விமானப் போக்குவரத்து இணை அமைச்சர்

7.    திரு கிருஷண் பால்- எரிசக்தி இணை அமைச்சர்; கனரக தொழில்துறை இணை அமைச்சர்

8.    திரு தன்வே ராவ்சாஹேப் தாதாராவ்- ரயில்வே இணை அமைச்சர்; நிலக்கரி இணை அமைச்சர்; சுரங்கங்கள் இணை அமைச்சர்

9.    திரு ராம்தாஸ் அத்வாலே- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்

10.    சாத்வி நிரஞ்சன் ஜோதி- நுகர்வோர் விவகாரங்கள், உணவு மற்றும் பொது விநியோக இணை அமைச்சர்; ஊரக மேம்பாட்டு இணை அமைச்சர்

11.    டாக்டர் சஞ்சீவ் குமார் பல்யான்- மீன்வளம், கால்நடை மற்றும் பால்வள இணை அமைச்சர்

12.    திரு நித்யானந்த் ராய்- உள்துறை இணை அமைச்சர்

13.    திரு பங்கஜ் சவுத்ரி- நிதி இணை அமைச்சர்

14.    திருமதி அனுப்பிரியா சிங் பட்டேல்- வர்த்தகம் மற்றும் தொழில்துறை இணை அமைச்சர்

15.    பேராசிரியர் எஸ் பி சிங் பாகேல்- சட்டம் மற்றும் நீதி இணை அமைச்சர்

16.    திரு ராஜீவ் சந்திரசேகர்- திறன் மேம்பாடு மற்றும் தொழில் முனைவு இணை அமைச்சர்; மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப இணை அமைச்சர்

17.    திருமிகு ஷோபா கரண்ட்லஜே- வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர்

18.    திரு பானு பிரதாப்சிங் வர்மா- குறு சிறு மற்றும் நடுத்தரத் தொழில் நிறுவனங்கள் இணை அமைச்சர்

19.    திருமதி தர்ஷனா விக்ரம் ஜர்தோஷ்- ஜவுளி இணை அமைச்சர்; ரயில்வே இணை அமைச்சர்

20.    திரு வி முரளிதரன்-வெளியுறவு இணை அமைச்சர்; நாடாளுமன்ற விவகாரங்கள் இணை அமைச்சர்

21.    திருமதி மீனாட்சி லேகி- வெளியுறவு விவகாரங்கள் இணை அமைச்சர்; கலாச்சார இணை அமைச்சர்

22.    திருச் சோம் பர்காஷ்- வர்த்தக மற்றும் தொழில்துறை இணை அமைச்சர்

23.    திருமதி ரேணுகா சிங்- பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர்

24.    திரு ரமேஷ்வர் தெளி- பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு இணை அமைச்சர்; தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு இணை அமைச்சர்

25.    திரு கைலாஷ் சவுத்ரி- வேளாண் மற்றும் விவசாயிகள் நல இணை அமைச்சர்

26.    திருமதி அன்னபூர்ணா தேவி- கல்வி இணை அமைச்சர்

27.    திரு ஏ. நாராயணசுவாமி- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்

28.    திரு கவுஷல் கிஷோர்- வீடு மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் இணை அமைச்சர்

29.    திரு அஜய் பட்- பாதுகாப்பு இணை அமைச்சர்; சுற்றுலா இணை அமைச்சர்

30.    திரு பி எல் வர்மா- வடகிழக்கு மாகாண வளர்ச்சி இணை அமைச்சர்; கூட்டுறவு இணை அமைச்சர்

31.    திரு அஜய் குமார்- உள்துறை இணை அமைச்சர்

32.    திரு தேவுசிங் சவுகான்- தொலைத்தொடர்பு இணை அமைச்சர்

33.    திரு பக்வந்த் குபா- புதிய மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி இணை அமைச்சர்; ரசாயனம் மற்றும் உரங்கள் இணை அமைச்சர்

34.    திரு.கப்பில் மோரேஷ்வர் பாட்டில்- பஞ்சாயத்து ராஜ் இணை அமைச்சர்

35.    திருமிகு பிரதிமா பௌமிக்- சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் இணை அமைச்சர்

36.    டாக்டர் சுபாஷ் சர்கார்- கல்வி இணை அமைச்சர்

37.    டாக்டர் பகவத் கிஷன்ராவ் கராத்- நிதி இணை அமைச்சர்

38.    டாக்டர் ராஜ்குமார் ரஞ்சன் சிங்- வெளியுறவு இணை அமைச்சர்; கல்வி இணை அமைச்சர்

39.    டாக்டர் பாரதி பிரவீன் பவார்- சுகாதாரம் மற்றும் குடும்ப நல இணை அமைச்சர்

40.    திரு பிஷ்வேஸ்வர் துது- பழங்குடியினர் விவகாரங்கள் இணை அமைச்சர்; ஜல்சக்தி இணை அமைச்சர்

41.    திரு சாந்தனு தாகூர்- துறைமுகங்கள், கப்பல் மற்றும் நீர்வழிகள் இணை அமைச்சர்

42.    டாக்டர் முஞ்சபாரா மகேந்திரபாய்- பெண்கள் மற்றும் குழந்தை மேம்பாட்டு இணை அமைச்சர்; ஆயுஷ் இணை அமைச்சர்

43.    திரு ஜான் பர்லா- சிறுபான்மையினர் விவகாரங்கள் இணை அமைச்சர்

44.    டாக்டர் எல் முருகன்- மீன்வளம் கால்நடை மற்றும் பால்வள இணை அமைச்சர்; தகவல் மற்றும் ஒலிபரப்பு இணை அமைச்சர்

45.    திரு நிஸித் பிரமனிக்- உள்துறை இணை அமைச்சர்; இளைஞர் விவகாரங்கள் மற்றும் விளையாட்டு இணை  அமைச்சர்

(ஆதாரம் : https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1733669) 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot