Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

சீனாவின் எஃப்ஒய்-3இ வானிலை ஆய்வு செயற்கைக்கோள்

எஃப்ஒய்-3இ என்ற  பெயரில் புதிய வானிலை ஆய்வு செயற்கைக்கோளை சீனா 5-7-2021 அன்று வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது.இந்த செயற்கைக்கோள் குறிப்பாக சுற்றுச்சூழல் வெப்பநிலை, ஈரப்பதம் மற்றும் வானிலை சார்ந்த மற்ற தகவல்களை துல்லியத் தரவுகளாக அனுப்பும் திறன் கொண்ட வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சீன வானியல் சார்ந்த நிகழ்வுகளை முன்கூட்டியே துல்லியமாக அறிந்துகொள்ள முடியும்.மேலும், உலகளாவிய சுற்றுச்சூழல் மாசுபாடு, பனிப்பொழிவு, கடல் வெப்பநிலை, வானிலை மாற்றத்திற்கு எதிரான பேரிடர் போன்றவற்றை முன்கூட்டியே அறிய உதவும் என்று சீனா தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot