இந்தியாவின் 39 வது யுனெஸ்கோ பாரம்பரிய இடமாக ருத்ரேஸ்வரா கோயில் (Rudreswara Temple) அல்லது ராமப்பா கோயில் ( Ramappa Temple) 25-7-2021 அன்று அறிவிக்கப்பட்டுள்ளது. தெலுங்கானா மாநிலத்தில் முலுகு மாவட்டத்தின் பாலாம்பேட் எனுமிடத்தில் அமைந்துள்ள ருத்ரேஸ்வரா கோயில் கி.பி. 1213 ஆம் ஆண்டு காகத்திய மன்னன் கணபதி தேவன் (Ganapati Deva) என்பவரின் படைத்தளபதி ரெச்சர்ல ருத்ரா ( RecharlaRudra) என்பவரால் கட்டப்பட்டது. இந்த கோயிலின் பிரதான தெய்வம் ராமலிங்கேஸ்வரஸ்வாமி ஆகும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.