நடப்பு நிகழ்வுகள்
Notifications
Notifications
Welcome to TNPSC Portal !
Search this website

அதிவேக எஸ்-500 ஏவுகணை - ரஷியா சோதனை

 ரஷியா நாடு அதிவேக எஸ்-500 ஏவுகணையை வெற்றிகரமாக சோதனை செய்துள்ளது. ப்ரோமிதியஸ் என்று அழைக்கப்படும் எஸ் -500 அமைப்பு, கப்பல் ஏவுகணைகளையும், விமானங்கள் மற்றும் ஹெலிகாப்டர்களையும் அழிக்கும் திறன் கொண்டது. மேலும் சுமார் 600 கிமீ (373 மைல்) இலக்கை இடைமறித்து தாக்கவல்லது என்பது குறிப்பிடத்தக்கது.


Announcement !
உரையாடலில் சேர்
கருத்துரையிடுக
கிளிப்போர்டுக்கு இணைப்பு நகலெடுக்கப்பட்டது!