Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

‘பி-75 இந்தியா’ திட்டத்தின் கீழ் ரூ.40,000 கோடி செலவில் 6 நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்நாட்டிலேயே தயாரிக்கப்படுகிறது

 இந்தியக் கடற்படையின் வலிமையை மேம்படுத்தும் நோக்கில் ‘பி-75 இந்தியா’ என்ற திட்டத்தின் கீழ் 6 நீா்மூழ்கிக் கப்பல்களை சுமாா் ரூ.40,000 கோடி செலவில் உள்நாட்டிலேயே கட்டுவதற்கு    ஒப்பந்தப்புள்ளியை பாதுகாப்புத் துறை அமைச்சகம் வெளியிட்டுள்ளது. 

கூ.தக. : இந்தியாவில்  தற்போது 15 நீா்மூழ்கிக் கப்பல்கள் உள்ளன. அவற்றுள் 2 அணுசக்தி நீா்மூழ்கிக் கப்பல்கள் ஆகும். 24 புதிய நீா்மூழ்கிக் கப்பல்களைக் கொள்முதல் செய்வதற்கும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot