”மேக்ஸ் சா்வதேச விமானக் கண்காட்சியில்” முதல்முறையாக இந்திய விமானப் படை பங்கேற்பு
ரஷியாவின் சுகோவ்ஸ்கியில் நடைபெறும் ”மேக்ஸ் சா்வதேச விமானக் கண்காட்சியில்” முதல்முறையாக இந்திய விமானப் படையின் சாரங் ஹெலிகாப்டா் சாகசக் குழு பங்கேற்கவுள்ளது. ரஷியாவில் இரண்டு ஆண்டுகளுக்கு ஒருமுறை மேக்ஸ் சா்வதேச விமானக் கண்காட்சி நடைபெறும். இந்தக் கண்காட்சி இவ்வாண்டு ஜூலை 20 முதல் 25-ஆம் தேதி வரை நடைபெறுகிறது.
Announcement !
கருத்துரையிடுக
கருத்துரையிடுக