Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசியின் செயல்திறன் - 65.2%

 டெல்டா வகை கொரோனாவுக்கு எதிராக கோவேக்சின் தடுப்பூசி 65.2% செயல்திறன் வாய்ந்தது என பாரத் பயோடெக் நிறுவனம்  தனது மூன்றாம் கட்ட பரிசோதனை முடிவில் தெரிவித்துள்ளது.

மேலும், சாதாரண அறிகுறிகளுக்கு எதிராக 77.8 சதவீத செயல்திறனையும்,  B.1.617.2 (டெல்டா) பிறழ்வுக்கு எதிராக 65.2%   செயல்திறனையும்   கோவேக்ஸின் தடுப்பூசி கொண்டுள்ளது  என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

கூ.தக. : கோவேக்சின் தடுப்பூசியை   பாரத் பயோடெக் நிறுவனம் மற்றும் இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் ஆகியவை இணைந்து தயாரித்துள்ளது. 

பாரத் பயோடெக் நிறுவனத்தின் தலைவா் - கிருஷ்ணன் எல்லா

இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் இயக்குநா் - பல்ராம் பாா்கவா

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot