சுயசார்பு இந்தியா' திட்டத்தின் கீழ் உள்நாட்டிலேயே தயாரிக் கப்பட்ட நவீன சிறிய ரக நடமாடும் பாலங்கள் (10 மீட்டர் நீளமுள்ள சிறிய பாலங்கள்) இந்திய ராணுவத்தில் 3-7-2021 அன்று இணைத்துக் கொள்ளப்பட்டன. இந்த நடமாடும் பாலங்களை டிஆர்டிஓ மற்றும் எல் அண்ட் டி நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.