Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கேரளாவின் ‘மிகவும் வயதான மாணவி’ பாகீரதி அம்மா மரணம்

 கேரளாவின் ‘மிகவும் வயதான மாணவி’ பாகீரதி அம்மா  (Bhageerathi Amma)காலமானார், இவர் , தனது 105 வயதில் 4 வது வகுப்பு  தேர்வில் தேர்ச்சி பெற்றவதன் மூலம்,   இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி அவர்களால்  பாராட்டப்பட்டவர் மற்றும் பெண்களின் அதிகாரமளிப்பதில் சிறப்பான பங்களிப்பு செய்ததற்காக மத்திய அரசால் மதிப்புமிக்க ‘நரி சக்தி புராஸ்கர்’ (‘Nari Shakti Puraskar’ ) பெற்றவர்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot