Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்தலை ஆய்வு செய்ய அமைக்கப்பட்ட ஆணையத்தின் காலம் நீட்டிப்பு

 மத்திய பட்டியலில் உள்ள இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்குள் உள்-வகைப்படுத்தலை (Constitution to examine the issue of Sub-categorization within Other Backward Classes in the Central List) ஆய்வு செய்ய அரசமைப்பின் 340-வது பிரிவின் படி அமைக்கப்பட்டுள்ள ஆணையத்தின் கால அவகாசத்தை 11-வது முறையாக நீட்டிக்க பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம், 2021 ஜூலை 31 முதல் 2022 ஜனவரி 31 வரை ஆறு மாத காலத்திற்கு ஆணையத்தின் கால அவகாசம் நீட்டிக்கப்படும்.


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot