Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டதில் தமிழ்நாடு முதலிடம்

கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டதில் தமிழ்நாடு முதலிடம் வகிப்பதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது . தமிழ்நாட்டில் இதுவரை,  78 ஆயிரத்து 838 கர்ப்பிணிகளுக்கு தடுப்பூசி போடப்பட்டுள்ளது.  தமிழ்நாட்டை தொடர்ந்து ஆந்திரா மற்றும் ஒடிஷா ஆகியவை   அதிக எண்ணிக்கையில் கற்பிணிகளுக்கு தடுப்பூசி போட்டுள்ளன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot