இந்தியா - இந்தோனேசியா நாடுகளின் கடற்படைகளுக்கிடையேயான 36 வது ஒத்துழைப்பு ஒத்திகை (CORPAT - coordinated patrol) 30-31 ஜீலை 2021 தினங்களில் நடைபெற்றது. இதில் இந்தியாவின் சார்பில் இந்திய கடற்படை கப்பல் ஐ.என்.எஸ். சார்யு (Indian Naval Ship (INS) Saryu) பங்கேற்றது. கூ.தக. : இந்தியாவின் கடல்சார் வெளியுறவுக் கொள்கையின் முக்கிய அம்சமான SAGAR என்பதன் விரிவாக்கம் - Security AndGrowth for All in the Region (12 மார்ச் 2015 ல் பிரதமர் மோடி அவர்களால் அறிவிக்கப்பட்டது.)
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.