‘பயோனிச்சியூரஸ் தமிழியன்ஸிஸ்’ என்ற பெயர் சூட்டப்பட்டுள, கழிவுப்பொருட்களை மக்கவைத்து மண்ணுக்கு ஊட்டச்சத்து அளிக்கும் புதிய வகை நுண்ணுயிரியை கண்டுபிடித்து உதகை அரசு கலைக் கல்லூரி மாணவி முஹ்சினா துன்னிசா சாதனை படைத்துள்ளார்.
‘ஸ்பிரிங்டெயில்ஸ்’ என பொதுவாக அழைக்கப்படும் இந்த மண் நுண்ணுயிரி 1 மி.மீ நீளம் கொண்டது.
இந்த வகை நுண்ணுயிரிகள் மண்ணில் உள்ள கழிவுப் பொருட்களை மக்கச்செய்து, மண்ணுக்கு ஊட்டச்சத்து அளிக்கின்றன. மாசுபடாத மண்ணில் இருந்தே, இந்த நுண்ணுயிரி கண்டறியப்பட்டுள்ளது.
இந்த பூச்சியினத்தால் பறக்க முடியாது. உலக அளவில், நீலகிரியில் மட்டுமே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.