Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற ஹாக்கி வீரர் கேசவ் தத் காலமானார்

 ஒலிம்பிக் ஹாக்கியில் இரு முறை தங்கம் வென்ற இந்திய அணியில் இடம்பிடித்திருந்த  வீரர் கேசவ் தத் (95) வயது மூப்பு காரணமாக காலமானார்.  மேற்கு வங்க மாநிலத்தைச் சேர்ந்த அவர், 1948 மற்றும் 1952 ஆகிய ஆண்டுகளில் நடைபெற்ற ஒலிம்பிக் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற இந்திய அணியில் இடம் பிடித்திருந்தார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot