Current Affairs, Latest News Updates, Online Tests for TNPSC Exams

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து பங்கேற்கவுள்ளோர் பட்டியல்

டோக்கியோவில் ஜூலை 23 முதல் ஆகஸ்ட் 5 வரை ஒலிம்பிக்ஸ் போட்டி நடைபெறுகிறது.  

டோக்கியோ ஒலிம்பிக் போட்டியில் தடகள பிரிவில் பங்கேற்க தமிழகத்திலிருந்து தடகள போட்டியாளர்கள் 5 பேர் தேர்வாகியுள்ளனர். அவர்களின் விவரம் வருமாறு,

 ஆடவர் 4*400 மீட்டர் ஓட்டத்துக்காக ஆரோக்கிய ராஜீவ் (திருச்சி ) , நாகநாதன் பாண்டியும் (ராமநாதபுரம் ) , கலப்பு 4*400 மீட்டர் ஓட்டத்துக்காக தனலட்சுமி சேகர் (திருச்சி), சுபா வெங்கடேசன் (திருச்சி) , ரேவதி வீரமணி (மதுரை)ஆகியோரும் தேர்வு செய்யப்பட்டுள்ளனர்.

கூ.தக. :  டோக்கியோ ஒலிம்பிக்ஸ் போட்டியில் பங்குபெறும் தமிழக தடகள வீரர்களுக்கு தலா ரூ. 5 லட்சம் ஊக்கத்தொகை அறிவித்து முதல்வர் மு.க.ஸ்டாலின்  உத்தரவிட்டுள்ளார். 


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.

Post Bottom ads

Your Ad Spot