‘செயற்கை நுண்ணறிவு மற்றும் வளரும் தொழில்நுட்பம் சார்ந்த சிறப்பு மையத்தை’ (Centre of Excellence with AI, Emerging Tech) அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தில் ( Arun Jaitley National Institute of Financial Management (AJNIFM)) அமைப்பதற்கு மைக்ரோசாஃப்ட் நிறுவனத்துடன் அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனம் புரிந்துணர்வு ஒப்பந்தம் செய்துள்ளது.
கூ.தக. : 1993 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட அருண் ஜெட்லி தேசிய நிதி மேலாண்மை நிறுவனத்தின் தலைமையிடம் ஹரியானா மாநிலத்திலுல்ள ஃபரிதாபாத்தில் உள்ளது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.