திருவள்ளூர் மாவட்டம் எண்ணூர் அருகே உள்ள வல்லூரில் ‘டொரண்ட்' கியாஸ் நிறுவனத்தால் நிறுவப்பட்டுள்ள ‘சிட்டி கேட் நிலையம்' மற்றும் சென்னை மற்றும் திருவள்ளூர் மாவட்டங்களில் அமைக்கப்பட்டுள்ள 25 சி.என்.ஜி. நிலையங்கள் ஆகியவற்றை தமிழக முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமைச் செயலகத்தில் இருந்தவாறு காணொலி காட்சி மூலமாக 27-7-2021 அன்று திறந்து வைத்தார்.
எண்ணூா் அருகே வல்லூரில் 1.4 ஏக்கரிலான அமைக்கப்பட்டுள்ள சிட்டிகேட் நிலையம் மூலம் 33 லட்சத்துக்கும் மேலான வீடுகளுக்கு குழாய் மூலமாக சமையல் எரிவாயு விநியோகம் செய்திட முடியும்.
நன்றி : தினத்தந்தி, தினமணி
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.