”dbGENVOC- database of GENomic Variants of Oral Cancer” என்ற பெயரில் வாய்ப்புற்று நோய் மரபணு மாறுபாடுகள் குறித்த உலகின் முதல் தகவல் தொகுப்பை (world’s first database of genomic variants of oral cancer) , இந்திய அரசின் உயிரி தொழில்நுட்பத் துறையின் நிதி உதவி பெறும் தன்னாட்சி பெற்ற அமைப்பான உயிரி தொழில்நுட்பத் துறை-தேசிய உயிரி மருத்துவ மரபணுவியல் நிறுவனம், கல்யாணி (DBT-National Institute of Biomedical Genomics (NIBMG), Kalyani) உருவாக்கியுள்ளது.அனைவரும் அணுகக்கூடிய வகையில் இந்த தரவு தொகுப்பை உயிரி தொழில்நுட்பத் துறை-தேசிய உயிரி மருத்துவ மரபணுவியல் நிறுவனம் வைத்துள்ளது. இணையம் மூலம் இந்த இலவச தகவல்களை யார் வேண்டுமானாலும் பார்க்க முடியும்.
இதற்கு குழுசேர்:
கருத்துரைகளை இடு (Atom)
Post Bottom ads
Your Ad Spot
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Respected visitors , this is your area. Ask your queries, post your suggestions. If you know correct answers for other friend's questions, kindly reply them. Motivate One another . Your comments will be posted soon with a small moderation.
Note:Please avoid sharing phone numbers, email Ids and posting abusive comments against the government and recruitment agencies.